தமிழ்நாடு

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது. இதில் விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் களமிறக்கப்பட்டுள்ளார். விஜயகாந்த் பிறந்த ஊரான விருதுநகரில்...
கலி முத்திடுச்சு…. கலிகாலம் இந்த வார்த்தையை அதிகமாக பயன்படுத்துபவர்கள் ஆரிய பார்ப்பனர்கள் ஆகும். கி.பி 300 முதல் 600 வரை தமிழ் நாட்டை...
திமுக கூட்டணியில் வேட்பாளர் திரு.முரசொலி விவசாய பின்னணி கொண்டவர். எளிமையானவர். தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரியில் இளங்கலை அறிவியில் பயின்றவர். பெங்களூர் ராம்...
ஹோட்டல் மேனேஜர் மீது சந்தேகப்பட்டு கேள்வி கேட்டுக் கொண்டிருந்த காதர் ஒருவர் பின் ஒருவராக அந்த பெண்ணின் அருகாமை அறையில் தங்கியிருந்த அனைவரையும்...
நித்தம் மலரும் காலைப்பொழுதுஒரு மரபுக்கவிதை!நித்தம் மலரும் நம்பிக்கை மலர்களேஅதன் மோனைகள்!நித்தம் வரும் நல்வாய்ப்புகளேஅதன் எதுகைகள்!நித்தம் தோன்றும் சவால்களேஅதன் இயைபுகள்!நித்தம் எதிர்ப்படும் துயர்களேஅதன் முரண்கள்!நித்தம்...
அரசால் தடை செய்யப்பட்ட 130 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு பெருங்குடி குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டன. அடையாறு காவல் நிலையத்திற்கு...
தமிழ்நாட்டிலுள்ள அனைத்துவகைப் பள்ளிகளிலும் 2024-2025 ஆம் கல்வியாண்டில் ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அவர்களது பள்ளியிலேயே புதியதாக வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டு, நால்வகைச் சான்றிதழ்கள்...
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோவை மாநகர் முழுவதும் பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தன. ஏற்கனவே குளங்கள்...
சமீபத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட சிவில் நீதிபதிகள் தேர்வுப் பட்டியலில் இட ஒதுக்கீடு சரியாக கடைபிடிக்கப்படவில்லையெனக் கூறி, புதிய பட்டியலை...
சென்னையில் இருந்து காதலனுடன் கிரிவலத்திற்கு சென்ற இளம் பெண்னை ஒலக்கூரில் பாலியல் வன்புணர்வு செய்த இளைஞரை விக்கிரவாண்டியில் போலீசார் பிடித்தபோது இரு காவலர்களை...
#PedalforVote என்ற ஊக்கொலியோடு இந்திய தேர்தல் ஆணையம் மக்கள் தங்களது வாக்களிக்கும் கடமையினை ஊக்குவிப்பதற்காக சைக்கிள் பேரணியை நடத்தியது. இதில்700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்....
தஞ்சாவூர் தெற்கு காவல் ஆய்வாளர் ரமேஷ் அவர்கள் தனது காவல்துறை பணிமட்டுமின்றி சமுதாய சிந்தனையுடனும் செயல்பட்டு வருகிறார். அதற்கு உதாரணமாக தனது அலுவலகத்திலேயே...
அழகாய் துளிர்விட்டுஆழமாய் வேரோடிஅன்னை தந்தை அரவணைப்பில்பூத்து செழித்துஆனந்தமாய் ஆர்ப்பரிப்பாய்!கிளைகள் பரவிநற்காய்கள் தரும் தருணம்வேரோடு பிடுங்கிநாடு கடத்தப்படுவாய்திருமண வழக்கத்தில் !!ஏற்படும் வேதனைகளைஎதிர்கொள்ளும் துணிவில்மறைத்து புதிய...