தமிழ்நாடு

ஐயா ஐயனாரே உந்தன்அடிமை நாங்கள் பாரேபைந்தமிழில் பூவெடுத்துபாமாலையாய்த் தொடுத்துஐயனை அலங்கரிக்கஅன்றாடங் காத்திருப்போம்எண்திசையும் புகழ் மணக்கும்இறைவன் பெயர் சொன்னால்இறைவனின் மகிமைக்குஈடில்லை புவிமீது மண்ணைப் பிளந்துவந்துமலர்புகந்தனைக்...
கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டவர் நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த அருணா. நீலகிரி மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த...
சங்கரன்கோயில் வட்டம் பெரியசாமியாபுரம் ஸ்ரீ பாரத் கண்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக சாதனை முயற்சியாக 25 பிரிவின் கீழ் செம்பியன் மாரத்தான்...
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ள ஒட்டங்காடு கிராமத்திலிருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்க பள்ளிக்குச் செல்கின்றனர். இவர்களின் கல்விக்...
தஞ்சையில் கடந்த மாதம் நடந்த உயிரிழப்புகளில் முக்கியமானது மாநகராட்சியின் 36வது வார்டில் நடைபெற்ற 2 தொழிலாளர்களின் உயிரிழப்பு. தற்போது வரை அந்த இடம்...
24.08.2024 அன்று சென்னையில் நடைபெற்ற தேனை பார்வை பத்திரிகையின் நான்காம் ஆண்டு, ஜனநாயக தூண் பத்திரிகையின் இரண்டாம் ஆண்டு விழா மற்றும் தேனை...
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முதலமைச்சரின் 1-வது தனி செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்....
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவுக்கு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பொறுப்பு புதிதாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது....
16.08.2024 தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வருகை புரிந்த சட்டம் & ஒழுங்கு கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநர் திரு....
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் சுகாதார ஆராய்ச்சித்துறை மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின்...
ஹோட்டலுக்கு சீல்! என்றதும் வேர்த்து கொட்டிய மேனேஜருக்கு தனது முதலாளி தன்னிடம் கூறிய வார்த்தைகள் ஞாபகம் வந்தது. “போலீசாரின் அனைத்து விதமான விசாரணைகளுக்கும்...
ஆளுக்கொரு திசையிலிருந்து ஆணும்பெண்ணுமாய் சேர்ந்துஅன்பையும் ஆசையையும் இருபக்கங்களிலும் கலந்துஉறவையும் உழைப்பையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துஉண்மையையும் நேர்மையையும் வெளிப்படையாய் தெரிந்து இன்பத்தையும் துன்பத்தையும் கண்ணீரில் விதைத்துஇருமனமும்...
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை, குடிநீர், மின்விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட மக்களின் அடிப்படை பிரச்னைகள், 4 மாதத்திற்குள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்...
தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் நெல்லின் இருப்பு மற்றும் தரம் குறித்து கூட்டுறவு, உணவு மற்றும்...