தமிழ்நாடு

2 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் நிலைகள் குறித்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அதிகாரிகளுடன் ஆலோசனைசென்னை, தலைமைச்செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகளின் செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில்...
தஞ்சாவூர் மாநகராட்சி புதிய ஆணையர் நியமனம்தஞ்சாவூர், கரூர், திண்டுக்கல் ஆகிய 3 மாநகராட்சிகளின் ஆணையர்கள் நிர்வாக காரணத்திற்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தஞ்சை மாநகராட்சி ஆணையராக இருந்த சரவணகுமார்...
தமிழகத்தில் புதிய மின் இணைப்பு வழங்குவதில் சட்ட திருத்தம்?தமிழகத்தில் புதிய மின் இணைப்புக்காக நாள்தோறும் பெரும்பாலானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை வழங்குவதில் தாமதம் செய்து வருவதாக...
அரசு மீது பழி போட்டு அமைச்சரின் நெருக்கமென்று கொள்ளை அடிக்கும் ரீஜனல் ஜாயின் டைரக்டர் : திருநெல்வேலி கொலிஜியேட் எஜுகேஷன் அதிகாரி பற்றிய அதிர்ச்சி ரிப்போர்ட்தமிழக கல்லூரிகளுக்கான உயர் மட்ட அதிகாரம் கொண்ட அலுவலகமாக இருக்கக்கூடிய மாநில கோலிஜியட் எஜுகேஷன் கீழ் இயங்கும் திருநெல்வேலி ரீஜனல் ஜாயின் டைரக்டர்...
“ஸ்கூலுக்கு லீவு விடணும்னா நாம கலெக்டர் ஆகணும்” : கலெக்டர் கனவை பகிர்ந்த புதுக்கோட்டை ஆட்சியர்‘காஃபி வித் கலெக்டர்’ என்ற தலைப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா கலந்துரையாடல் நடத்தினார். அப்பொழுது மாணவர்களிடம்...
அண்ணா – பெரியார் பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிதமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இது...
அதிசயமும்.. உண்மையும்…தெய்வத்தான் ஆகாதெனினும், தன் மெய்வருத்தக் கூலி தரும் என்பது மனித முயற்சிக்கு வலுவூட்டுகிறது. ஆவதும் அழிவதும் அவனாலே என்று சொல்லி, இறைசக்திக்கும் முக்கியத்துவம்...
டெல்லி காவல்துறையில் வேலை.. 7,500 பணியிடங்கள்.. தமிழ்நாட்டிலேயே தேர்வு எழுதலாம்டெல்லி காவல்துறையில் காலியாக உள்ள 7 ஆயிரத்து 500 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எஸ்.எஸ்.சி எனப்படும் ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் மூலம்...
நிலவின் ஊர்வலமும் நிலாவில் ஊர்வலமும்ஆனந்த மேகங்களை ஆடையாய் அணிந்துஆகாய குளத்திலே ஆடைகளை களைந்துசுற்றிவரும் சூரியனை திரைக்குள் மறைத்துசுகமாய் குளிக்கிறாள் இளையநிலா மிதந்து வானகத்து வட்டநிலா சாமத்திலே திரிகிறாள்வையகத்தை...
தீக்குச்சி தேவதைகள்!!அன்னைக்கும் தந்தைக்கும் பின்அம்மாவும் ஐயாவும் என்றாகுபவர்கள்.. வெற்றுக் கிறுக்கல்களை எல்லாம்வெள்ளைத்தாளில் எழுத்துகளாக்குபவர்கள்.. அர்த்தமற்ற உளறல்களை எல்லாம்அர்த்தமுடைய பாடல்களாக்குபவர்கள்.. அறிந்திடாத புதியதோர் உலகினைஅறிவுச்சாளரம் திறந்து...
Mr.துப்பறிவாளன் : குணா சுரேன் – தொடர் -19முத்துவும் அந்த இரண்டு அதிகாரிகளும் அந்த பணக்காரர் வீட்டிற்குள் சென்றபோது முத்துவிற்கு ஆச்சரியம் காத்திருந்தது. வழக்கில் சம்பந்தப்பட்ட வாகனம் போன்று அச்சு அசலாக...
ஜார்ஜ் ரான்சன் பிரனேஷ் அவர்களின் 6ம் ஆண்டு நினைவு : மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிமயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஆண்டு தோறும் ஜார்ஜ் ரான்சன் பிரனேஷ் நினைவு கூடைப்பந்து கழகம் (GRP) மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியினை நடத்தி...
“இந்நாள் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்தது” : தென்காசி பெண் விஞ்ஞானியின் அண்ணன் பேட்டி”ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக பாய்ந்த இந்நாள் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்தது” என்று தென்காசி பெண் விஞ்ஞானியின் அண்ணன் ஷேக்...
வீடு தேடி வரும் எல்.எல்.ஆர்., போக்குவரத்து துறை புது முயற்சிஎல்.எல்.ஆர்., என்ற, பழகுனர் உரிமம் உள்ளிட்ட, 25 வகையான ஆவணங்களை வீடுகளில் ஒப்படைக்க, தமிழக போக்கு வரத்து துறை, தபால் துறையுடன் இணைந்து...
505 கிலோ குட்கா பறிமுதல்.. குற்றவாளி கைது..!தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் உட்கோட்டம் கும்பகோணம் மேற்கு காவல் பகுதியில் காவல் ஆய்வாளர் திரு.அழகேசன் அவர்கள் மேற்பார்வையில் காவல் உதவி ஆய்வாளர் திரு.சுபாஷ்...
குற்றாலத்தில் காற்றில் பறக்கும் சுகாதாரம் : மலம் கலக்கும் அவலம்குற்றாலம் தென்தமிழகத்தில் சீசன் களில் பல லட்சம்பேர் வந்து செல்லும் ஆண்மீகம் கலந்த மிகமுக்கியம் வாய்ந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்று. இது பழமைவாய்ந்த சித்ரசபை,...
ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் அதிகாரி கைதுதுறையூர் அருகே ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் அதிகாரி கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த மாராடி...
ஆங்கிலேயர் ஆட்சி காலம் முதல் கிடப்பில் கிடக்கும் பட்டுக்கோட்டை- தஞ்சை ரெயில்வே வழித்தட திட்டம்கிணற்றில் போட்ட கல்லாக ஆங்கிலேயர் ஆட்சி காலம் முதல் பட்டுக்கோட்டை- தஞ்சை ரெயில்வே வழித்தட திட்டம் கிடப்பில் கிடக்கிறது. இதனால் போதுமான போக்குவரத்து...
சொந்த செலவில் இலவச ஆம்புலன்ஸ்.. நடிகர் பாலாவின் நெகிழ்ச்சி செயல்!சின்னத்திரையில் பிரபலமான நகைச்சுவை நடிகர் பாலா, ஈரோடு மாவட்டம் கடம்பூரை அடுத்த குன்றி உள்ளிட்ட 12 கிராம மக்களின் மருத்துவ தேவைக்காக ஆம்புலன்ஸ்...
அரசின் திட்டங்களை தொய்வு இல்லாமல் செயல்படுத்த வேண்டும்… : மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட...
பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் Z SYSTEMகோயம்புத்தூர் பிஎஸ்ஜி டெக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் இருவர் தங்களின் எண்ணம், செயல்கள் அனைத்திலும் ஒத்துப்போக படித்து வந்தனர். ஒரே அலைவரிசையை பகிர்ந்து...
“படிப்பு ஒன்றே பெரிய சொத்து”- ஏழை மாணவரை நெகிழவைத்த தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்!ஓர் அண்ணாக இருந்து உன்னை முழுமையாகப் படிக்கவைப்பது என்னோட பொறுப்பு. எதற்கும் கலங்காமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்து எனக் கூறி மாவட்ட...
இந்திய அளவில் 2023 ஆண்டிற்கான வளர்ந்து வரும் 30 தலைவர்களுக்கான பட்டியலில் இடம் பெற்ற GEESYS நிறுவனத்தின் தலைவர் கலியமூர்த்தி பாரதிராஜாமும்பையை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் இன்சைட்ஸ் சக்சஸ் என்ற பத்திரிகை பிரத்தியேகமாக தொழில்துறை சார்ந்து இயங்கக்கூடிய பத்திரிகையாகும். உலகெங்கிலும் பரவி இருக்கும்...
ரூ.60 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்வேதாரண்யத்தில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.60 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 6 பேரை கைது செய்தனர். நாகை...
விடுதலைக் காற்று!அன்று அந்நிய அடக்குமுறைகள்இன்று சாதி, மத அடக்குமுறைகள்அன்று சர்வாதிகாரக் கொடுமைகள்இன்று தீண்டாமைக் கொடுமைகள்அன்று அந்நிய அச்சுறுத்தல்கள்இன்று வன்முறை அச்சுறுத்தல்கள்அன்று பஞ்சம் பட்டினி சாவுகள்இன்று...