பாய்ஸ் கிளப்பை Boys Club புதுப்பித்து வரும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்புதுக்கோட்டை மாவட்டத்தில் திருச்சி மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்களின் அறிவுரையின்படி புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப.,...
போலீஸ் செய்திகள்
இளைஞர்களின் ரோல் மாடல்… டிஜிபி சைலேந்திரபாபுஐ.பி.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்கிற கனவோடு இருக்கும் இன்றைய இளைஞர்களிடம்… உங்களின் ரோல் மாடல் யார்? என்று கேட்டால், சட்டென்று சொல்லிவிடுவார்கள்...
கைக்குழந்தையுடன் கணவனால் கைவிடப்பட்டவர் வறுமையை வென்று எஸ்ஐ ஆன இளம்பெண்திருவனந்தபுரத்தில் கை குழந்தையுடன் கணவனால் கைவிடப்பட்ட பட்டதாரி பெண் சப் இன்ஸ்பெக்டராக தேர்வு பெற்றார். நடிகர் மோகன்லால் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். திருவனந்தபுரம்...
மனநலம் பாதிக்கப்பட்டு சாலையோரம் சுற்றித்திரியும் நபர்களை மீட்டு கருணை இல்லத்தில் ஒப்படைப்புதிருச்சி மண்டல காவல்துறை தலைவர் V.பாலகிருஷ்ணன் IPS., அவர்களின் ஆணையின் பேரிலும், தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவேஸ் குமார் IPS., அவர்களின்...
தஞ்சைக்கு கஞ்சா கடத்தி வந்த லாரி மற்றும் பைக் பறிமுதல்.. கஞ்சா விற்பனை செய்த 12 பேரை கைது செய்து காவல்துறை அதிரடி..!தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுவதாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு...
மனநலம் பாதிக்கப்பட்ட இரு பெண்களை மீட்டு மனநல அவசர சிகிச்சையில் சேர்த்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்திருச்சி மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.ராதிகா இ.கா.ப., அவர்கள் மேற்பார்வையில்,...
மதுபான பாட்டில்கள் பறிமுதல் : காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி. சசாங்சாய் பாராட்டுகுண்டடம் பகுதியில் வாகனத்தில் மதுபான பாட்டில்கள் எடுத்து வந்த 3 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 904 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த...
போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகளின் செல்போன் எண்ணுக்கு உடனுக்குடன் செலான்கள் அனுப்பும் போக்குவரத்து தானியங்கி கட்டுப்பாட்டறைசென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை, அண்ணாநகர் போக்குவரத்து காவல் சரகத்திற்குட்பட்ட K4 அண்ணாநகர் மற்றும் V5 திருமங்கலம் போக்குவரத்து...
ரூ.5 ஆயிரம் லஞ்சம்: ஊராட்சி செயலாளர் கைதுதி.மலை மாவட்டம் செங்கம் அடுத்த பெரியகாயம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த துப்புரவு பணியாளர் இந்திரா. இவருக்கு, நிலுவைத் தொகை ரூ.25 ஆயிரம் வந்துள்ளது. அந்த...
சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் இ.கா.ப பாராட்டுதிருச்சி மத்திய மண்டலத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களை அழைத்து திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு....
பத்திரிகை துறையினருக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கிய திண்டுக்கல் மாவட்ட காவல்துறைதிண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக திண்டுக்கல் சரக காவல் துணை தலைவர் திரு.எம்.எஸ்.முத்துசாமி அவர்கள், முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளிபிரியா...
பட்டுக்கோட்டை டிஎஸ்பி தலைமையில் கலந்தாய்வு கூட்டம்தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு தளர்வு இல்லா ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனால்...
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 75 ஏழை, எளிய குடும்பங்களுக்கு அரிசி பைகளை இருப்பிடம் தேடிச்சென்று இலவசமாக வழங்கிய சிவகங்கை மாவட்ட போலீசார்தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு காவல்துறையினர் பல்வேறு நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்....
வாகனத் தணிக்கை பணியினை ஆய்வு செய்த காவல் ஆணையர்கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு 24.5.2021 அன்று முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில்,...
ஆன்லைன் பணபரிவர்த்தனை மோசடி.. : பணத்தை மீட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு காவல்ஆணையர் பாராட்டுவில்லிவாக்கத்தைச் சேர்ந்த அன்பரசு, என்பவர் ONGC நிறுவனத்தில் வேலை செய்து பணி ஓய்வு பெற்றவர் ஆவார். 25.05.2021 அன்று அன்பரசுவின் செல்போனுக்கு Pan...
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் காவலர்களிடம் நலம் விசாரித்த காவல்ஆணையாளர்எழும்பூர் காவலர் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் காவல் ஆளிநர்கள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை காவல் ஆணையாளர் நேரில்...
சென்னை சரக ஆயுதப்படை தலைமையகத்தின் காவல்துறை தலைவராக முனைவர் J. லோகநாதன் பொறுப்பேற்புதஞ்சை சரகம் மற்றும் திருச்சி சரகம் இரண்டு சரகத்திலும் காவல்துறை துணைத்தலைவராக சிறப்பாக செயல்பட்டு வந்த முனைவர் யி. லோகநாதன், தற்போது சென்னை...
ஊர்க்காவல் படையினருக்கு அரிசி வழங்கிய அவிநாசி காவல்துறைதிருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.திஷா மிட்டல்.இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி அவிநாசி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கர் அவர்கள் அவிநாசி உட்கோட்டத்தில்...
வறுமையுடன் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு உதவிய புதுக்கோட்டை மாவட்ட கறம்பக்குடி காவல்துறையினர்கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கு பிறப்பித்திருக்கும் இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக.பாலாஜி சரவணன் அவர்களின்...
புதுக்கோட்டை காவல்துறையினர் உதவிபுதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுபடி புதுக்கோட்டை இயந்திர தகனமேடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பாக புதுக்கோட்டை உட்கோட்ட...
சென்னையில் ரவுடிகளுக்கு இடம் கிடையாது.. ரவுடிகளை பட்டியலிட்டு கட்டுப்படுத்துவோம் -: காவல் ஆணையர் சங்கர் ஜிவால்சென்னை எழும்பூரிலுள்ள காவலர் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் காவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை சென்னை...
ஊரடங்கில் ரூபாய் 2 கோடி அபராதம் அசத்தும் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் IPS
ஊரடங்கில் ரூபாய் 2 கோடி அபராதம் அசத்தும் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் IPS
ஊரடங்கில் ரூபாய் 2 கோடி அபராதம் அசத்தும் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் IPSமாவட்ட காவல் துறையினர் பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.. தஞ்சாவூர்; தஞ்சை மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக 200-க்கும் அதிகமான வாகனங்கள் பறிமுதல்...
கொரோனா தொற்றால் உயிரிழந்த உதவி ஆய்வாளர் : திருவுருவப்படத்திற்கு காவல் ஆணையர் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மலர்தூவி மவுன அஞ்சலிசென்னை பெருநகர காவல், T-4 மதுரவாயல் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.குமார், என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ராஜீவ்காந்தி அரசு...
போக்குவரத்து காவல் சார்பில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு முகாம் மற்றும் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணிசென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில்,சென்னை பெருநகரில், கொரோனா தொற்று பரவாமல் தடுக்கவும், கொரோனா தொற்றால்...
கொரோனா விழிப்புணர்வு நிகழ்வுதிருச்சிராப்பள்ளி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை பரவலைத்தடுக்கும் பொருட்டு அரசு சித்த மருத்துவத்துறை மற்றும் பாரதிதாசன்...