Blog

இறைவன் இயக்கும் இனிமையான பூலோகம்இயற்கை தேவதையின் பசுமையான எழிலகம் வாழ்க்கை வசந்தமாய் வாழவைக்கும் வாழிடம்வந்துபோவோரை வாரிதந்து வசதியாக்கும் புகலிடம் நாடெனும் மரத்தில் தேன்கூடாய்...
நிலவுங்கூட சூரியனை காதலித்ததுசூரியனும் நிலவுமீதுக் காதல் கொண்டதுபார்த்திருந்த விண்மீன்கள் சேர்த்து வைக்கவரும்போது நேரந்தடுத்தது அதுநின்று போனதுபூமியை தினஞ் சுற்றுவது சூரியன் கடமைஅதனால் காதல்...
சென்னை மாநகராட்சி மண்டலம் 12ல் உதவி செயற் பொறியாளராக பணியாற்றி வந்த மணிகண்டன் (வயது 38) சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். பொறியாளர் மணிகண்டன்...
திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் 62-வது தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான தடகளம், சைக்கிளிங் மற்றும் கோ-கோ விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது....
போக்குவரத்து காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சக்திவேல் அவர்களின் உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திரு.ஹிட்லர் அவர்களின் மேற்பார்வையில் வேளச்சேரி போக்குவரத்து காவல்...
தான் பார்த்ததை ஜானிடம் தெரிவிக்க வேண்டும் என்று எண்ணி உடனடியாக தனது வழக்கமான கைபேசி எடுத்து ஜானுக்கு போன் செய்தார் முத்து. ஆனால்...
சென்னை முழுவதும் வாகனங்களில் நம்பர் பிளேட் சோதனையை போலீஸார் தொடங்கினர். விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மோட்டார் வாகன சட்டத்தின்படி, நம்பர்...
கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சீர்காழி நகர்மன்றக்கூடத்தில் 2-ஆவது நாளாக நடந்துவந்த நகர்மன்ற உறுப்பினர்களின் உள்ளிருப்புப் போராட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நடத்திய...
ஒரு சொத்து எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பத்திரம். பத்திரம் என்பது ஒரு சட்டபூர்வமான ஆவணம். நிலம் வைத்திருக்கும் நபர் குறிப்பிட்ட நிபந்தனைகளை...
2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமானது மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்னும் வாக்குறுதி. ஆனால், ஆட்சிக்கு...
நீலகிரி மாவட்டத்தில், காலை நேரங்களில் சரிவர பேருந்துகள் இயக்கப்படாததால், பள்ளி மாணவ, மாணவிகளும், வேலைக்குச் செல்பவர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நீலகிரி மாவட்டம்...
செடியில் பூத்தமலர்களெல்லாம்சொந்தந்தேடுது அதைசுவைத்து மகிழ வண்டுயினம்ஏங்கித் தவிக்குதுசெடியில் பூத்தமலர்களெல்லாம்சொந்தந் தேடுது அணைக்கத் துடிக்கும் ஆண்கள்மனம்அலைமோதுது பெண்ணைஆசைகாட்டி காதல்வலையில்சிக்க வைக்குதுவண்டைப்போல மனிதருண்டுவையகத்திலே பெண்கள்வாழ்வை சிதைக்க...