Blog

அரசியல் களம் காண்போம் : முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம்சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தில் ‘ஊழலை ஒழிக்க அரசியல் களம் காண்போம்‘ எனும் தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் உ.சகாயம் தனது மனைவி விமலாவுடன்...
வளரும் சாதனையாளர் முத்தமிழ் பாண்டியன்உங்களைப் பற்றி சில வார்த்தைகள்..? என் பெயர் முத்தமிழ் பாண்டியன். மார்பல்ஸ் காலேஜில் எம்.எஸ்.சி முடிச்சேன். எனது அப்பா பெயர் பால்சாமி. அம்மா...
திருப்பூர் ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளை.. – சிக்கிய வட மாநில கொள்ளையர்கள்..!திருப்பூரை அடுத்த கூலிப்பாளையம் நால்ரோடு பகுதியில் ‘பேங்க் ஆப் பரோடா’ வங்கி செயல்படுகிறது. அதே வளாகத்தில் ஏ.டி.எம். மையம் உள்ளது. கடந்த பிப்ரவரி...
தி.நகரில் ‘மல்டி லெவல் பார்க்கிங் வசதி’சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உள்பட்ட பாண்டி பஜாரில்...
நோயுற்ற பெண்ணுக்கு உதவிய பட்டுக்கோட்டை சார்ஆட்சியர்கணவனை இழந்து 3 குழந்தைகளுடன் வசித்துவந்த ஒரு ஏழைத்தாய் நோயுற்ற நிலையில் கவனிப்பாரற்று இருந்த நிலையில் நடந்ததை அறிந்து தன்னார்வலர் மரியாதைக்குரிய திரு...
220 கிலோ கஞ்சா பறிமுதல்..! சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டுசென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான “DAD – DRIVE AGAINST...
18 ஆண்டுகளுக்கு பின் கைவிடப்பட்ட சென்ட்ரல் – எழும்பூர் ரயில் நிலைய இணைப்பு திட்டம்!மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு சென்னை எழும்பூரில் இருந்தும், மேற்கு மாவட்டங்கள் மற்றும் வட மாநிலங்களுக்கு சென்ட்ரலில் இருந்தும் ரயில்கள்...
துணை கமிஷனர் பொறுப்பேற்புபுதிதாக நியமிக்கப்பட்ட தலைமையிடத்து துணை கமிஷனர் மயில்வாகனன், பொறுப்பேற்றுக் கொண்டார். கோவை மாநகர போலீஸ் தலைமையிடத்து துணை கமிஷனராக பணிபுரிந்த குணசேகரன், சேலம்...
இளைஞர்களுக்கு வழிகாட்டும் இன்ஸ்பெக்டர்… குவியும் பாராட்டுகள்!ஒவ்வொரு காவல் நிலைய பகுதியிலும் பல்வேறு குற்ற சம்பவம் நடக்கக்கூடிய பிளாக் ஸ்பாட் பகுதி இருக்கும். அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர்...
வேட்பாளர்கள் மீதான கிரிமினல் குற்றங்கள் குறித்து நாளிதழ்களில் விளம்பரம் செய்ய வேண்டும்!குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் உள்ளூர் செய்தித்தாள்களில் தங்கள் மீதான வழக்குகள் குறித்து விளம்பரம் செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை...
எத்தியோப்பியாவில் 49 பாலங்கள் கட்டிய மதுரை பேராசிரியர் : எளிய தொழில்நுட்பத்தில் ஆப்பிரிக்க மலைகிராம மக்களுக்கு சேவைபணிபுரியும் இடம், வீடு, மனைவி, குழந்தைகளுடன் வாழ்க்கையை சுருக்கிவிடாமல் மிகச் சிலரே தங்களுடைய வேலையை சமூகத்தோடு தொடர்புபடுத்தி மக்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பார்கள்.அப்படிப்பட்ட,...
மலைக்குறவர்களின் வாழ்க்கைக்காக ஒலிக்கும் குரல்… உத்தமகுமரன்பழங்குடி மலைக்குறவர் சமுதாயத்தில் பிறந்த தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி யில் உள்ள பழைய பேராவூரணியில் பிறந்தவர் 2005-&2010 ஆண்டு மதுரையில் அரசு சட்டக்கல்லூரியில்...
சினிமா புகைப்பட கலைஞர் உட்பட 2 நபர்களை கடத்திய வழக்கு : அதிரடியாக 6 குற்றவாளிகள் கைது செய்த காவல் குழுவினர்சென்னை காவல் ஆணையர் பாராட்டு சென்னை, சாலிகிராமம், சினிமா போட்டோ கிராபர் நியூட்டன், என்பவர் 19.02.2021 தனது மனைவி கௌசல்யாவின் அப்பாவின் செல்போன்...
50 ஆண்டுகாலம் பாதை இன்றி தவித்த மலைவாழ் மக்கள் கனவை நினைவாக்கிய சார் ஆட்சியர்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் கே சி பட்டி ஊராட்சிக்குட்பட்ட கள்ளக் கிணறு கிராமத்தில் 350க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராம மக்கள் வசித்து...
அரசியலில் காலடி எடுத்துவைக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம்.சென்னை: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியலில் காலடி எடுத்துவைக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் முடிவு செய்துள்ளார். அதற்கான அறிவிப்பை...
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை தேர்வின்றி தேர்ச்சி? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் இதுவரை திறக்கப்படாத நிலையில், அவர்களுக்கு கடந்த ஆண்டை போல் தேர்வின்றி...
K.சங்கர் ஐ.பி.எஸ் அவர்கள் வடக்கு மண்டல ஐஜி ஆக பணியமர்த்தப்பட்டுள்ளார்.CBCID,IG-யாக பணியாற்றிவந்த மரியாதைகுரிய.K.SHANKAR.,IPS அவர்கள் வடக்கு மண்டல IG-ஆக பணியமர்த்தப்பட்டுள்ளார் காஞ்சிபுரம்,திருவள்ளூர்,வேலூர்,திருப்பத்தூர்,ராணிப்பேட்டை,திருவண்ணாமலை விழுப்புரம்,கள்ளக்குறிச்சி,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு மண்டல IG-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது...
சொந்த கார் வைத்திருப்பவர்களுக்கு ரூ.275 மாதாந்திர சலுகை அட்டை: சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ முறை முழுமையாக அமல்சென்னை, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை கடந்து செல்வதற்காக ரொக்கமாக பணம் செலுத்த நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்பதால் நேரம் வீணடிக்கப்படுவதுடன், எரிபொருள் செலவும்...
சீர்காழியில் புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் திறப்பு.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.  புதியதாக தோற்றுவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய வருவாய் கோட்ட அலுவலகம் சீர்காழியில்...
கடலூரில் கடத்தப்பட்ட குழந்தை மூன்றரை மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினர்.கடலூரில் கடத்தப்பட்ட குழந்தை மூன்றரை மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினர் கடலூர் அரசு மருத்துவமனையில் அடையாளம் தெரியாத ஒரு பெண் குழந்தையை, குழந்தையின்...
திரு.H.M ஜெயராம் IPS. அவர்கள் VVPO என்னும் கிராமகாவல்கண்காணிப்பு_அலுவலர் என்ற திட்டத்தின் மூலம் மத்திய மண்டலத்தில் இருக்கும் 9 மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கு.திரு.H.M திரு.H.M ஜெயராம் IPS. அவர்கள் VVPO என்னும் கிராமகாவல்கண்காணிப்பு_அலுவலர் என்ற திட்டத்தின் மூலம் மத்திய மண்டலத்தில் இருக்கும் 9 மாவட்டங்களில் உள்ள...
ரூ.1 கோடி மதிப்புள்ள குட்கா கடத்தி வந்தவர்களை கைது செய்த காவலர்களுக்கு காவல்ஆணையர் பாராட்டுகாவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரிலான “போதை தடுப்புக்கான நடவடிக்கையின் “(DAD – DRIVE AGAINST DRUGS )”...
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் குடியரசு தின விழா மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் பயிற்சி வகுப்புதமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் 72வது குடியரசு தின விழா 26.01.2021 சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.மூத்த பத்திரிகையாளரும் தூய்மை பாரதம் இயக்க ஒருங்கிணைப்பாளர்...
கோவை மாநகர காவல் சரகத்திற்கு அதிகத்திறன் வாய்ந்த DRONE CAMERA முக்கிய நிகழ்வுகளை கண்காணிக்க…கோவை மாநகர காவல் சரகத்திற்கு உதவும் வகையில் PSG கல்வி நிறுவனங்களின் நிர்வாக அரங்காவலர் கோபாலகிருஷ்ணன் மற்றும் GRD கல்வி நிறுவனங்களின் நிர்வாக...
105 வயதிலும் விவசாயத்தில் அசத்தும் பாட்டி “பாப்பம்மாள்”-க்கு பத்மஸ்ரீ விருது!மத்திய அரசின் பத்ம விருதுகள் பட்டியல் வெளியான நிலையில், தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உட்பட 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன....