Neethiyin Nunnarivu

அயோத்திதாச பண்டிதருக்கு வடசென்னையில் மணிமண்டபம் : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புதமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவை விதி எண்:110-ன்கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுப் பேசியதாவது: “தமிழன், திராவிடன் எனும் இவ்விரு சொற்களையும் அரசியல்...
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் தலைவர் S.சரவணன் அவர்களின் பிறந்தநாள் விழா23.07.2021 அன்று தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் தலைவர் ஷி.சரவணன் அவர்களின் பிறந்தநாள் விழா நண்பகல் 12 மணிக்கு தாம்பரத்தில் உள்ள சங்க கூட்ட...
குழந்தைத் திருமணத்தை தடுப்பதற்கு விழிப்புணர்வுபுதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை டவுன் சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் மற்றும் புதுக்கோட்டை டவுன் காவல்துறை துணை...
காணாமல் போன சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த காவலர்கள்.. : மத்திய மண்டல காவல்துறை தலைவர் வே.பாலகிருஷ்ணன் பாராட்டுதிருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் காவல் நிலையத்தில் பணியாற்றக் கூடிய பெண் காவலர்கள் மகாலட்சுமி, நீலாவதி மற்றும் போக்குவரத்து காவல் நிலைய காவலர் கார்த்திக்...
கூட்டுறவுத்துறையில் தலைவிரித்தாடும் லஞ்சம்.. : தஞ்சை மாவட்ட ஆட்சியர் கண்டுகொள்வாரா..?தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பட்டுக்கோட்டை கூட்டுறவு துறையில் மேலாளராக பணிபுரியும் M.சிவசங்கர் கடந்த 1995ம் ஆண்டு சேல்ஸ்மேனாக பணியில் சேர்ந்தார். படிப்படியாக...
முதல்வருக்கு ஊர் காவல் படை காவலர்களின் கோரிக்கைஅனைத்து மாவட்ட ஊர்காவல் படை காவலர்கள் முதல்வரிடம் வைத்துள்ள கோரிக்கை விவரம் பின்வருமாறு: தமிழ்நாடு ஊர்காவல் படையில் 16,000ம் காவலர்களை முன்களப் பணியாளர்களாக...
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., 19 காவல் ஆளிநர்களின் திருவுருவ படங்களுக்கு, மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினார்…சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னை பெருநகர காவல் பணியின்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒரு காவல் உதவி ஆணையாளர், ஒரு...
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கிராம விழிப்புணர்வு கூட்டம்பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களிலிருந்து பாதுகாப்பு பற்றிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் புதுக்கோட்டை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.....
பஞ்சாயத்து கிளார்க்கின் (Panchayat Clerk) கடமைகள் மற்றும் பொறுப்புகள்ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் பணியினை செயல்படுத்த கிளர்க்குகள் உள்ளனர். இவர்களுக்கான பணி நிபந்தனைகள், நிர்வாக கட்டுப்பாடுகள், கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து இரண்டு...
நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கைதிருச்சி மாநகரில் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளை விரைவாக விசாரணை செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி பெற்றுத்தர திருச்சி மாநகர காவல் ஆணையர்...
பெற்றோர்களுக்கு சூப்பர் அட்வைஸ் : சென்னை அடையாறு காவல் துணை ஆணையர் விக்ரமன்கம்ப்யூட்டர், மொபைல் போன்கள் அனைவரிடமும் இருப்பதாலும், பள்ளி, கல்லூரிகள் நீண்ட கால மூடப்பட்டிருப்ப தாலும், ஆன்லைன் விளையாட்டுகளும் அதிகரித்து விட்டன. அவற்றை பயன்...
சுடுகாட்டை இடித்து சொந்த பயன்பாட்டிற்கு ரோடு போடும் ஊராட்சி மன்றத் தலைவர் : நடவடிக்கை எடுக்கப்படுமா..?தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட நல்லமான் புஞ்சை கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர்களுக்கு சொந்தமான மயான கொட்டகை திடீரென இடிக்கப்பட்டு,...
தஞ்சை மாவட்டத்தின் புதிய காவல்கண்காணிப்பாளராக ரவளி பிரியா ஐ.பி.எஸ்23 வயதிலேயே ஐபிஎஸ் ஆனவர் ரவளிபிரியா. சொந்த ஊர் விஜயவாடா. அப்பா, அம்மா, ஒரு தம்பி. படிப்பில் மிகவும் ஆர்வமாக உள்ளவர். 10,...
டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் & பேனா முள் பத்திரிகை இணைந்து மரக்கன்றுகள் நடும் விழாதமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் & பேனா முள் பத்திரிகை இணைந்து டாக்டர் ஏ.ஜே.பி.அப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு 27.07.2021 அன்று குன்றத்தூர்&நந்தம்பாக்கம் அரசு...
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 3.5 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது : – மாவட்ட கலெக்டர் தகவல்புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 3.5 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கவிதாராமு தகவல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:- கொரோனா தாக்கத்திலிருந்து...
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்- : மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்மக்களை தேடி மருத்துவம் என்ற உலகத்துக்கே எடுத்துக்காட்டான புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தை வருகிற 5-ந்தேதி கிருஷ்ணகிரி...
வேலை உறுதி திட்டத்தில் கொட்டகை அமைக்கும் திட்டம்40% மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலை உறுதி சட்ட இதர பணிகள் மூலம் தனிநபர் உட்கட்டமைப்பிற்கு…! இலவச மாட்டுக்கொட்டகை. இலவச ஆட்டுக்கொட்டகை....
“தமிழ்நாடு காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும்” : டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவுகாவலர்கள்‌ தங்கள்‌ உடல்‌ நலனைப் பேணிக் கொள்ள ஏதுவாகவும்‌, காவலர்கள்‌ தங்களது குடும்பத்தாருடன்‌ போதிய நேரம் ‌செலவிடுவதற்கும்‌, வாரத்தில்‌ ஒரு நாள்‌ வாராந்திர...
குன்னத்தூர் காவல் ஆய்வாளர் 150 மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி வழங்கினார்திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.சசாங் சாய் இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி குன்னத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் குன்னத்தூர் மற்றும் பெருமாநல்லூர்...
27% இட ஒதுக்கீடு : சட்ட, சமூகப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி : முதல்வர் ஸ்டாலின்“மருத்துவக் கல்வி அகில இந்தியத் தொகுப்பில் 27% இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது திமுக ஆட்சி அமைந்தவுடன் கிடைத்துள்ள சமூக நீதிப் போராட்டத்தின்...
கல்விக்கு கை கொடுக்கும் நண்பர்கள்R.ரமணி ராஜ், விவேக் ரகுநாதன், ஜெயபிரகாஷ் நாராயணன் இவர்கள் மூவரும் சிறுவயதினில் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாக கல்வி...
விபரம் தர மறுத்த அலுவலர்கள் : தகவல் ஆணையம் கிடுக்கிப்பிடிபொதுதகவல் அலுவலர்களை கண்காணித்து, நான்கு வழக்குகளில் மனுதாரர் கோரிய தகவல்களை வழங்க, வருவாய் நிர்வாகத்துறை இணை செயலரை பொறுப்பு அலுவலராக நியமித்து மாநில...
கடற்கரை, ஆறுகள், கோயில்களில் பக்தர்களுக்குத் தடை : மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவுஆடிமாத உத்ஸவங்களைக் கொண்டாட கடற்கரை, ஆறுகள் மற்றும் முக்கிய திருக்கோயில்களில் வழிபாட்டுக்காக கூடுவதற்கு பக்தர்களுக்கு தடைவிதித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா உத்தரவு...
அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து மணல் எடுத்தவர்கள் கைது… : டிஎஸ்பி அதிரடிஒரத்தநாடு அருகே அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து மணல் எடுத்த அரசியல்கட்சி பிரமுகர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்....
புகையிலை பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்றும் திட்டம் :சென்னை மாநகர காவல் துறை, மாநகராட்சி மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இணைந்து, வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் கலந்தாய்வு குட்கா, மாவா,...