‘காக்கிக் கவசங்கள்’ ஒரு புதிய செயல் திட்டம்மத்திய மண்டலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதற்கு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு புதிய முயற்சியாக காவல்துறை...
Neethiyin Nunnarivu
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி ஒருங்கிணைப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்தூத்துக்குடி ஸ்டெர்லைட் நாசகார ஆலையை நிரந்தரமாக அகற்றிட, நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தமிழக அரசு சிறப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்தி, செப்.04 அன்று...
தலைக்கவசம் மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வுதிருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு கோ.சசாங் சாய் இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி விபத்துக்களை தடுக்கும் விதமாக மாவட்டம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள்...
தாட்கோ மூலம் தொழில் தொடங்க கடனுதவிதாட்கோ மூலம் SC/ST மக்களுக்கு சுயமாக தொழில் தொடங்க ரூபாய்.7,50,000 வரை 30% மானியத்துடன் கூடிய தனிநபருக்கான தொழில் தொடங்க கடனுதவி அளிக்கப்படுகிறது...
பாரா ஒலிம்பிக் : இந்தியா அசத்தல் சாதனை..!பாரா ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை இந்திய பெற்றுள்ள மொத்த பதக்கங்களின் எண்ணிக்கையை காட்டிலும், இந்தாண்டு ஒரே தொடரில் அதிக பதக்கங்களை வென்றுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான...
பள்ளிக்கரணை, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் பெண்களிடம் 20 பவுன் நகைகள் பறித்த 2 பேர் கைதுசென்னையை அடுத்த புறநகர் பகுதிகளான மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பல்லாவரம், சேலையூர், சிட்லபாக்கம், சங்கர் நகர் போன்ற பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெண்களிடம்...
கொலையாளிகள் 24 மணி நேரத்தில் கைது! : கொலை, கொள்ளை வழக்குகளில் அதிரடி காட்டும் உதவி ஆணையர் பிராங் டி ரூபன்..!சென்னை, மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இராமச்சந்திரன், என்பவர் 31.08.2021 அன்று மதியம் வீட்டிலிருந்த போது, அங்கு வந்த கும்பல் முன்விரோதம் காரணமாக, இராமச்சந்திரனை...
தகவல் பெறும் உரிமைச் சட்டம்- : சமூக ஆர்வலர் காசிமாயன்தகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005 ன் படி இச்சட்டம் நடைமுறைக்கு வந்து 120 நாட்களில் அரசு அலுவலகங்கள் தானாக முன்வந்து வழங்க கூடிய...
‘தமிழகத்தில் 16 சுங்கச்சாவடிகள்தான் இருக்கணும்.. ஆனால் 48 சுங்கச் சாவடிகள் உள்ளன’ : அமைச்சர் எ.வ.வேலுதமிழ்நாட்டில் 16 சுங்கச் சாவடிகள்தான் இருக்க வேண்டும். ஆனால் 48 சுங்கச் சாவடிகள் உள்ளன என்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்தார். நாடு...
5 மரக்கன்றுகள் நட்டால் பட்டா விண்ணப்பத்தில் முன்னுரிமை.. : அசத்தும் கரூர் மண்டல துணை வட்டாட்சியர்பட்டா மாறுதல் கோரும் புல எண்ணில் புதிதாக 5 மரக்கன்றுகள் நட்டு அதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தால் விண்ணப்பம் முதுநிலை வரிசையின்படி அல்லாமல் முன்னுரிமை...
வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தியவர்கள் கைது ! : கிண்டி உதவி ஆணையாளர் புகழ்வேந்தன் அதிரடி…சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் வேலை வாங்கித் தருவதாக,...
வாசிப்பு.. நேசிப்பு.. சுவாசிப்பு : அறம் என்கிற அஸ்திவாரம் (தொடர் – 1)கம்யூட்டர் என்கிற கலியுகத்தில் தான் மட்டும் அல்லது தன்னைச் சார்ந்தவர்கள் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்கிற மனப்பான்மையில் வாழ்கின்ற மனிதர்களின் எண்ணிக்கையானது...
சீர்காழி திருவெண்காடு அரிமா சங்கத்தின் சார்பாக 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழாசீர்காழி திருவெண்காடு அரிமா சங்கத்தின் சார்பாக 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழா மைனா வர்த்தக மையத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் Capt.S.துரைராஜ்,...
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை : புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி எச்சரிக்கைஅரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி...
“பேனர் கலாசாரத்திற்கு திமுகவினர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” -: முதல்வர் ஸ்டாலின்விழுப்புரத்தில் கட்சி கொடிக் கம்பம் நட முயன்றபோது சிறுவன் தினேஷ் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 13...
அதிராம்பட்டினம் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு காட்டாற்றை கடந்து செல்ல பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க பக்தர்கள் எதிர்பார்ப்புதஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகில் உள்ள மகாராஜசமுத்திரம் காட்டாற்றை கடந்து செல்ல பாலம் அமைக்கவேண்டும் என பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அதிராம்பட்டினம்...
இடிந்து விழும் நிலையில் உயர்நிலைப்பள்ளி புதிய கட்டிடங்கள் கட்டித்தர கோரிக்கை : அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா?தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தொகுதி நடுவிக்குறிச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி தொடங்கப்பட்டு 40 ஆண்டுகள் கடந்த நிலையில், ஆரம்ப காலத்தில்...
துப்பாக்கி (PISTOL SECTION) சுடும் போட்டியில் முதலிடம் பிடித்த தென் மண்டல காவல்துறை தலைவர்2021ம் ஆண்டிற்கான காவல்துறை உயரதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி 29.08.2021ம் தேதி அன்று மதுரை மாவட்டம் கடவூர் துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது....
அயோத்திதாச பண்டிதருக்கு வடசென்னையில் மணிமண்டபம் : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புதமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவை விதி எண்:110-ன்கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுப் பேசியதாவது: “தமிழன், திராவிடன் எனும் இவ்விரு சொற்களையும் அரசியல்...
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் தலைவர் S.சரவணன் அவர்களின் பிறந்தநாள் விழா23.07.2021 அன்று தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் தலைவர் ஷி.சரவணன் அவர்களின் பிறந்தநாள் விழா நண்பகல் 12 மணிக்கு தாம்பரத்தில் உள்ள சங்க கூட்ட...
குழந்தைத் திருமணத்தை தடுப்பதற்கு விழிப்புணர்வுபுதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை டவுன் சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் மற்றும் புதுக்கோட்டை டவுன் காவல்துறை துணை...
காணாமல் போன சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த காவலர்கள்.. : மத்திய மண்டல காவல்துறை தலைவர் வே.பாலகிருஷ்ணன் பாராட்டுதிருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் காவல் நிலையத்தில் பணியாற்றக் கூடிய பெண் காவலர்கள் மகாலட்சுமி, நீலாவதி மற்றும் போக்குவரத்து காவல் நிலைய காவலர் கார்த்திக்...
கூட்டுறவுத்துறையில் தலைவிரித்தாடும் லஞ்சம்.. : தஞ்சை மாவட்ட ஆட்சியர் கண்டுகொள்வாரா..?தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பட்டுக்கோட்டை கூட்டுறவு துறையில் மேலாளராக பணிபுரியும் M.சிவசங்கர் கடந்த 1995ம் ஆண்டு சேல்ஸ்மேனாக பணியில் சேர்ந்தார். படிப்படியாக...
முதல்வருக்கு ஊர் காவல் படை காவலர்களின் கோரிக்கைஅனைத்து மாவட்ட ஊர்காவல் படை காவலர்கள் முதல்வரிடம் வைத்துள்ள கோரிக்கை விவரம் பின்வருமாறு: தமிழ்நாடு ஊர்காவல் படையில் 16,000ம் காவலர்களை முன்களப் பணியாளர்களாக...
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., 19 காவல் ஆளிநர்களின் திருவுருவ படங்களுக்கு, மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினார்…சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னை பெருநகர காவல் பணியின்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒரு காவல் உதவி ஆணையாளர், ஒரு...