தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு உக்கடையில் அமைந்துள்ள இரயில் பாதை கடக்கும் சாலை நிலை மிகவும் மோசமாக பழுதடைந்து, ஆபத்தான நிலையில்...
செய்திகள்
தமிழ் ஈன்றெடுத்த புகழின் புண்ணிமேதமிழன் கண்டெடுத்த தமிழின் கண்ணியமே நாவசைத்தால் காவியதமிழில் கவிசுரக்கும் கற்பனையேநற்றமிழால் கவிமணக்கும் தேன்தமிழின் பொற்றமிழே வற்றாத தமிழருவியில் முக்குளிக்கும்...
வன்முறை குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடிய தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர்
வன்முறை குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடிய தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர்
தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் (ADGP L&O) அவர்கள் திருச்சி மாநகர காவல் நிலையங்களை பார்வையிட்டும், வன்முறை குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடியும்,...
சென்னை குரு சிறு சிறு மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் வளர்ச்சி அலுவலகம் சார்பில் விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்வு மற்றும் தொழில் கண்காட்சி இரண்டு...
வேளச்சேரி ஏரியில் அரசு கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி அளித்தது எப்படி என பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை வேளச்சேரி ஏரியை ஆக்கிரமித்து...
வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள் நாட்டிற்கு எதிரானவர்கள் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வட மாநில தொழிலாளர் பிரச்சினை...
25.02.2023 அன்று திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் செந்தூர் முத்து மஹாலில் சிறப்பாக நடைபெற்ற சட்ட களஞ்சியம் மாத இதழ் பத்திரிகை தோழமைகள் மற்றும்...
சமீபத்தில் விபத்தில் உயிரிழந்த முரசொலி நாளிதழின் துணை ஆசிரியர் திரு. மு.ராஜா (56) அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்...
பொறுப்பு துறப்புஇக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே, உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிட்டோ...
26.01.2023-ம் தேதி அன்று 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் நேதாஜி விளையாட்டு மைதானத்தில், வேலூர் மாவட்ட ஆட்சியர் P.குமாரவேல் பாண்டியன்,...
வேலூர் மாவட்ட காவல் துணைத்தலைவர் முனைவர் எம்.எஸ்.முத்துச்சாமி, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ராஜேஸ் கண்ணன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் அரசால்...
கடலோடு காற்றுரச கடலலைகள் எழுந்தாடும்கார்மேகங்கள் குளிராகி விண்ணகத்தில் விளையாடும்மாலைநேரத்து வான்நிலா மார்கழியை குளிப்பாட்டும்மஞ்சத்தில் வெண்பனிகள் இருளையும் இதமாக்கும் சூரியனும் சந்திரனும் சூடாகுளிரா போட்டிபோடசுகங்களை...
‘கள ஆய்வில் முதல்-அமைச்சர்’ திட்டத்தின் முதல் அரசுமுறை 2 நாள் பயணமாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...
அடிக்கு அடி, உதைக்கு உதை,பழிக்குப் பழி, இரத்தத்திற்கு இரத்தம், என்பதெல்லாம் கீழ்த்தரமான, தரங்கெட்ட, கெட்ட எண்ணம் கொண்ட நயவஞ்சகமான, நரித்தனமான மனிதர்களின் ஆயுதம்…...
தமிழகத்தில் திருநெல்வேலி – கார்த்திகேயன், தென்காசி- ரவிச்சந்திரன் – குமரி-ஸ்ரீதர், விருதுநகர்- ஜெயசீலன், கிருஷ்ணகிரி- தீபக் ஜேக்கப், விழுப்புரம்- பழனி, பெரம்பலூர்- கற்பகம்,...
தமிழக அரசு பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழக சமூக நலத் துறை சார்பில்...
தமிழ்நாட்டில் மருத்துவத்துறையில் நிரந்தர பணியிடங்களுக்காக தேர்வு செய்யப்பட்ட 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணிக்கான ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாட்டில் செவிலியர்கள்,...
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தைச் சேர்ந்த மிளகாய் வியாபாரி பழனியப்பன். இவரது மகன் பாஸ்கரன் (58). 1990 முதல் கடந்த வாரம் வரை ஏழை...
தஞ்சை மாவட்டம், பேராவூரணி ஒன்றியத்திற்குட்பட்ட பொன்-காடு கிராமத்தில் கடந்த 50 ஆண்டாக இயங்கிவரும் பொன்விழா ஆண்டை கொண்டாடவிருக்கும் அரசு நடுநிலைப்பள்ளியில் தற்போது சுமார்...
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை அருகே ராயனூர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ஹரினா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என்...
தஞ்சை மாவட்டம், பேராவூரணியை அடுத்த சேதுபாவாசத்திரம் ஒன்றியம், நாடியம் -உடையநாடு மெயின் சாலையில் கிளை சாலையான மரக்காவலசை ஊராட்சி வங்காளதோப்புசாலை சுமார் 950...
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா திருச்சிற்றம்பலம் அருகே புதிய மின்கம்பங்கள் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சிற்றம்பலம் அருகே...
வேலாட வேலாட பகையோடும்என்றும் பகையோடும் – குறள்நூலாட நூலாட அறங்கூடும்வாழ்வில் அறங்கூடும்கோலாட கோலாட நலங்கூடும்நாட்டின் நலங்கூடும்காலாட காலாட கலைகூடும்பரதகலை கூடும்பால்காய பால்காய சுவைகூடும்நாவின்...
தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டிகள் ஆந்திர மாநிலம் சித்தூரில் ஜனவரி 20 முதல் 22 வரை நடைபெற்றது. போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறை கைப்பந்தணி...
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் நிலஅளவை, நிலவரி திட்ட இயக்ககத்தின் https://tamilnilam.tn.gov.in/என்ற இணையதளம் செயல்படுகிறது. இதில், அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கான உள்பிரிவுகளை...
