செய்திகள்

குறும்பட போட்டியில் மூன்றாம் இடத்தை வென்ற காவல் துறையினரை பாராட்டிய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்காவலர் வீரவணக்க நாளான அக்டோபர் 21.10.2021-ம் தேதியை முன்னிட்டு வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், அவர்களின் நினைவை போற்றும்...
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையை
பாராட்டும் கர்ப்பிணி தாய்மார்கள்தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும் சிறந்த முறையில் சேவை...
காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளருக்கான
“கணினி திறன் மேம்பாட்டு பயிற்சி” வகுப்புசென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள், சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி...
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும்
சாதிவெறி ஒழிக்கப்படவில்லை
உச்சநீதிமன்ற நீதிபதிகள் வேதனைஉத்தரப்பிரதேசத்தில் கடந்த 1991ம் ஆண்டு சாதி கட்டுப்பாடுகளை மீறியதாக ஒரு பெண் உட்பட 3 பேர் சுமார் 12மணி நேரம் உடல் ரீதியாக...
இடிந்து விழும் நிலையில் பள்ளி கட்டிடம்..
நடவடிக்கை எடுப்பாரா ஆட்சியர்..?தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூர் ஊராட்சி ஒன்றியம் கீழக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட மண்டலக்கோட்டை கிராமத்தின் தூய இருதயமாதா ஆலய பங்குதந்தை அருட்திரு.தேவசகாயம் அடிகளார்...
காணவில்லை காணவில்லை.. பஞ்சாயத்து தலைவியை காணவில்லை… ஓட்டு போட்ட மக்களுக்கு அரோகரா!திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கணபதி பாளையம் பஞ்சாயத்து தலைவராக நாகேஸ்வரி சோமசுந்தரம் என்பவர் இருக்கிறார். இங்கு அடிப்படை வசதிகளான குடிநீர் சாக்கடை...
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரவுடிகள் பட்டியல் தயார்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம். சுதாகர் எச்சரிக்கைகாஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ரவுடிகள் மூலம் மாமூல் கேட்டு சூப்பர் மார்க்கெட் சூறையாடல், கொலை முயற்சி சம்பவங்கள், நள்ளிரவில் பெட்ரோல்...
தேசிய குத்துசண்டை போட்டியில் சீர்காழி மாணவர்கள் சாதனைசீர்காழி திருக்கோலக்கா பகுதியில் செயல்படும் கிங்ஸ் குத்துசண்டை பயிற்சி மையத்தில் சார்பில் கடந்த மாதம் கோவையில் நடந்த மாநில குத்துசண்டை போட்டியில் பங்கேற்று...
புகார் பெட்டிகள் வைக்காத பள்ளிகள் மீது நடவடிக்கை
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கைதிருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு...
சாலையில் கிடந்த ரூ.91,000/- அடங்கிய பணப்பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த உதவி ஆய்வாளர் பாபு
சென்னை காவல் ஆணையர் பாராட்டுமாதவரம் பால் பண்ணை பகுதியில் சாலையில் கிடந்த ரூ.91,000/- அடங்கிய பணப்பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த உதவி ஆய்வாளர் பாபு என்பவரை. சென்னை...
உயிரிழந்த சிறப்பு எஸ்.ஐ. குடும்பத்திற்கு ரூ. 1 கோடி வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்காவல்பணியின்போது உயிரிழந்த நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனின் குடும்பத்திற்கு ரூ.1 கோடிக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். திருச்சி...
கோவையில் 23 குளங்கள் நிரம்பிவிட்டன : மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தகவல்கோவையில் நொய்யலை சார்ந்துள்ள 25 குளங்களில், 23 குளங்கள் முழு கொள்ளளவை எட்டிவிட்டதாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார். கோவை மாவட்ட கண்காணிப்பு...
வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்பூசி- : அமைச்சர் மா.சுப்பிரமணியன்தமிழகத்தில் வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். கடந்த வாரம் வீடுதோறும் சென்று கொரோனா தடுப்பூசி...
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.6,343 கோடி கடன் வழங்க இலக்கு : திட்டத்தை ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்டார்நபார்டு வங்கி சார்பில் தயாரிக்கப்பட்ட வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் நிதி ஆண்டில் ரூ.6,343 கோடி கடன்...
டெல்டா மாவட்ட பயிர் பாதிப்பு : முதல்வர் ஆய்வுதமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், புத்தூர் கிராமத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளிடம்...
சகோதரி அஸ்வினிக்கு மறுக்கப்பட்டது உணவு அல்ல… மரியாதை..! : முதல்வர் மு.க.ஸ்டாலின்கோயில்களில் தினசரி அளிக்கப்பட்டு வரும் அன்னதானத்தில் அவமதிக்கப்படுவதாக நரிக்குறவச் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினி அளித்த பேட்டி சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியது. இதனைத்...
ஒட்டங்காடு ஊராட்சியில் நூதன மோசடி.. 6500 வாக்காளர்கள் 6.50 லட்சம் அபேஸ்தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள ஒட்டங்காடு ஊராட்சியில் 10 நாட்கள் இரவு முழுவதும் மக்கள் தூங்காமல் கண்விழித்து பதிவு செய்தார்கள். அனைத்து...
லஞ்சம் வாங்கியதாக துணை தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரி உள்பட 3 பேர் கைதுஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கூடக்கரையை சேர்ந்தவர் ரத்தினசாமி. இவருக்கு சொந்தமாக 2.5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு...
உயிரைக் காப்பாற்றிய இன்ஸ்பெக்டர்.. நேரில் பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்சென்னை கடந்த சில தினங்களாக கனமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், டிபி சத்திரம் பகுதியில் சூறைக்காற்று அடித்ததில் மரம் ஒன்று முறிந்து...
இருளில் கலை இழந்து நிற்கும் ஒட்டங்காடு பேருந்து நிறுத்தம் : கண்டுகொள்வாரா மாவட்ட ஆட்சியர்தஞ்சை மாவட்ட பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள ஒட்டங்காடு ஊராட்சியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் திருமதி பானுமதி அவர்கள் ஊராட்சி மன்ற தலைவராக...
பேராவூரணி அருகே பாதை வசதியின்றி 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தவிப்புதஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள இந்திராநகர் கிராமம் உள்ளது.. இந்த கிராமத்தின் வடக்கு பதியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடுபத்தினர் வசித்து...
தீவாக ஒதுங்கும் பேராவூரணிக்கு மேம்பாலங்கள், பேருந்து வசதிகள் செய்து தர மக்கள் சட்ட உரிமைகள் சார்பில் முதல்வருக்கு கோரிக்கை மனுதஞ்சை மாவட்டம், மக்கள் சட்ட உரிமைகள் கழக மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் “பாரத கலாரத்னா” வேத.குஞ்சருளன் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு...
பேராவூரணியில் மழை வெள்ள பாதிப்பு : தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆய்வுதஞ்சை மாவட்டம், பேராவூரணியில் கடந்த நவம்பர் 2ஆம் தேதி பெய்த 16.5 சென்டிமீட்டர் அடை மழை காரணமாக பேராவூரணி சுற்றியுள்ள ஆண்டவன் கோயில்...
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனைதிருச்சி பிச்சாண்டார் கோவில் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (வயது 27). ஓட்டல் தொழிலாளியான இவர் கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி இரவில்...
அங்கன்வாடி பணியிடங்களில் விதவை, கணவரால் கைவிடப்பட்டோருக்கு 25% ஒதுக்கீடுஅங்கன்வாடிப் பணியாளர் நேரடி நியமன விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அங்கன்வாடிப் பணியாளர் ,குறு அங்கன்வாடிப் பணியாளர்...