தஞ்சாவூர் பெரிய கோயிலில் இனி பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுஉலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் கட்டிடக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கும் சிறப்பு வாய்ந்த கோயிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில்...
செய்திகள்
சுதந்திரத் தாகம்சிந்திய ரத்தமெல்லாம் நாட்டின்சுதந்திரத் தாகமடாநாட்டின் விடுதலைக்கேவ.உ.சி பூட்டியச் செக்கிழுத்தார்தாகமெடுக்கயிலே வெள்ளையன்சவுக்காலே தானடித்தான் அவர்கள்சிந்திய ரத்தமெல்லாம் நாட்டின்சுதந்திரத் தாகமடா பாஞ்சாலங் குறிச்சியிலே வீரபாண்டியக் கட்டப்பொம்மன்விடுதலை...
கோவை நகைக்கடையில் கொள்ளையடித்தவர் கைது!..கோவையில் கடந்த 28ம் தேதி காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 4.8 கிலோ தங்கம், வைரம், பிளாட்டினம்...
கோவை மாநகராட்சியுடன் இணைந்து ரூ. 51 லட்சம் மதிப்பில் அரசு பள்ளிக்கு 5 கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தந்த தனியார் நிறுவனம்!சரவணம்பட்டி மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் சி.ஆர்.ஐ.பம்ப்ஸ் நிறுவனத்தின் 50 % பங்களிப்பில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின்கீழ் ரூ.51 லட்சம் மதிப்பீட்டில் 5 கூடுதல் வகுப்பறைகள்...
Mr.துப்பறிவாளன் : தொடர் – 22 : குணா சுரேன்ஒரு வாரம் விடுமுறை என்றதும் தனது குடும்பத்தினருடன் செலவழிக்க என்னி இருந்த முத்துவிற்கு ஏதோ ஒரு எண்ணம் அவரை தினசரி வேலைகளை செய்ய...
உயிர் காவலன்உன் அன்னை கேட்டேன்மேகம் என்றாய்..உன் தந்தை கேட்டேன்குளிர்காற்று என்றாய்..உன் சொந்தம் கேட்டேன்இடியும் மின்னலும் என்றாய்..உன் வீடு கேட்டேன்ஆகாயம் என்றாய்..உன் நண்பன் கேட்டேன்மரமும் கடலும்...
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 3% அதிகரிப்பு..அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 3% உயர்த்தப்பட இருக்கும் நிலையில் யார் யாருக்கு இது பொருந்தும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய மற்றும்...
தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் தையல் இயந்திரங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சிதென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெட்டுரில் முதல்முறையாக மத்திய அரசின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் பங்களிப்போடு கிராமிய சுயவேலைவாயப்பு பயிற்சி...
வக்கம்பட்டி மண்ணில் வரலாறு படைக்கிறார் முனைவர் பா.மூர்த்தி IPSமுனைவர் பா. மூர்த்தி காவல்துறையில் உயர் பதவி வகிக்கும் ஓர் உன்னதமான அதிகாரி. DIG யாக பதவி உயர்வு பெற்றிருக்கும் முனைவர் பா.மூர்த்தி...
“என்னையும் வாழவைத்தது சென்னை தான்” -: பாலாவின் செயலுக்கு பலரும் பாராட்டுதமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக்...
சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டில் வெள்ளம் பாதித்த குடும்பங்களுக்கு ரூ.6000 : முதல்வர் ஸ்டாலின்மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு...
திருடு போன நகைகளை மீட்டு குற்றவாளியை கைது செய்த போலீஸாருக்கு புதுக்கோட்டை எஸ்.பி பாராட்டு!புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே இ.கா.ப., அவர்களின் உத்தரவின் படி தனிப்படையினர் நகை திருட்டு மற்றும் கோவில் கும்பாபிஷேகத்தில் நகை...
16 ஐபிஎஸ் காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவுகாவல்துறை உயர் அதிகாரிகள் 16 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை வடக்கு காவல் இணை ஆணையராகட்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 23 தாசில்தார்கள் பணியிட மாற்றம்..!புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 23 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவிட்டார். அதன்படி புதுக்கோட்டை தாசில்தார் விஜயலட்சுமி...
அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50,000 பேருக்கு அரசுப்பணி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புசென்னையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 10,205 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும்...
பைந்தமிழ் பாகல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிதொல்மொழி என்ற பெயர் தோன்றியது – பல்லுலகில்நீடுபுகழ் கொண்டதமிழ் நின்நிலம் தானறியும்பாடுவேன் பைந்தமிழ் பா. செந்தமிழர் கொண்டொழுகும் செவ்வியநல்...
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளை பணியிலிருந்து நீக்கினால் மற்றவர்கள் பயப்படுவார்கள்… : உயர் நீதிமன்றம் கருத்துநெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த சிவஞானம், உயர் நீதிமன்ற கிளையில் 2021-ல் தாக்கல் செய்த மனுவில், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் இளநிலை உதவியாளராக...
உலக மகள்கள் தினம்தாயின் தொப்புள்கொடியில் துளிர்த்தாள் மகள்தங்கையாக அக்கவாக அம்மாவோட நகல் தாரமாய் தாரைவார்த்து மருமகளாய் செல்வாள்தாயைவிட்டு தாயாகி தாயையும் வெல்வாள் தன்னலத்தை பார்க்காத தாய்மையின்...
மகளிர் உரிமை தொகை கணக்குகளில் எப்போது வரவு வைக்கப்படும்?கடந்த மாதம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்ட நிலையில் இந்த மாதம் எப்போது மகளிர் உரிமை தொகை வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு...
பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் முன்னெடுப்புக்கு முதல்வர் வாழ்த்து..!திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக...
தீவிர அகிம்சை!!எண்ணங்களின் தீவிர அகிம்சைநேர்மறைச்சிந்தனை!!சொற்களின் தீவிர அகிம்சைஇன்சொல்!!செயல்களின் தீவிர அகிம்சைஒழுங்கு!!வெற்றிகளின் தீவிர அகிம்சைபணிவு!!தோல்விகளின் தீவிர அகிம்சைஅனுபவம்!!முயற்சிகளின் தீவிர அகிம்சைநம்பிக்கை!!உழைப்புகளின் தீவிர அகிம்சைநேர்மை!!இன்பங்களின் தீவிர அகிம்சைஅமைதி!!துன்பங்களின்...
தென்காசி வட்டாட்சியர் அலுவலகத்தில் கழிப்பறை வசதியின்றி தவிக்கும் பொதுமக்கள் : கவனிப்பாரற்று நிலையில் கழிப்பறைகள்…தென்காசி வட்டாட்சியர் அலுவலகத்திற்க்கு அரசு வேலைநாட்களில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் சுமார் 500 க்கும் மேற்ப்பட்டோர் பல்வேறு தேவைகளுக்காக வந்துசெல்கின்றனர்.இந்த வளாகத்தை...
ஒன்றிய – மாநில அரசுகளின் கவனத்திற்கு…தமிழகத்தின் சென்னை – கோவை – திருப்பூர் – திருச்சி போன்ற தொழில் நகரங்களில் வடமாநில தொழிலாளர்கள் நியைபேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள்...
பணிமாறுதல் பெற்ற தஞ்சை மாநகராட்சி ஆணையர்.. கண்ணீர் தழுவல் உடன் பிரியாவிடை அளித்த உறுப்பினர்கள்..!தஞ்சாவூர் மாநகராட்சியில், மாமன்றக் கூட்டம் மாநகராட்சி மேயர் ராமநாதன் தலைமையில் துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணக்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிலையில், தஞ்சாவூர்...
தாத்தாவின் சொத்து யாருக்கு சொந்தம்? அப்பாவிற்கு அதிக உரிமை உள்ளதா? பேரனுக்கு அதிக உரிமை உள்ளதா?தாத்தாவின் சொத்து யாருக்கு சொந்தம்? அப்பாவிற்கு அதிக உரிமை உள்ளதா? பேரனுக்கு அதிக உரிமை உள்ளதா? என்பதை அறிய வேண்டும் என்றால் நமது...