தஞ்சாவூர் தெற்கு காவல் ஆய்வாளர் ரமேஷ் அவர்கள் தனது காவல்துறை பணிமட்டுமின்றி சமுதாய சிந்தனையுடனும் செயல்பட்டு வருகிறார். அதற்கு உதாரணமாக தனது அலுவலகத்திலேயே...
செய்திகள்
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின்படி, திருவாரூர் மாவட்டதில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை, கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை...
அழகாய் துளிர்விட்டுஆழமாய் வேரோடிஅன்னை தந்தை அரவணைப்பில்பூத்து செழித்துஆனந்தமாய் ஆர்ப்பரிப்பாய்!கிளைகள் பரவிநற்காய்கள் தரும் தருணம்வேரோடு பிடுங்கிநாடு கடத்தப்படுவாய்திருமண வழக்கத்தில் !!ஏற்படும் வேதனைகளைஎதிர்கொள்ளும் துணிவில்மறைத்து புதிய...
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்அலுவலகம், இணையவழி நத்தம் பட்டா மாறுதல் திட்டம் உள்ளிட்டவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்....
உலக சமூக நீதி நாளை முன்னிட்டு திருச்சி மாநகர காவல் துறை சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு சார்பில் ஸ்ரீமதி...
“எங்க ஹோட்டல்ல நாங்க ரூம் அன்லாக் பண்றது நேரடியா வந்து ரூம் கேட்கும் நபர்களுக்கு மட்டும் தான். மத்தபடி ஆன்லைனில் புக்கிங் செய்பவர்கள்...
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பெரியகோட்டை குறுவட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பெண் நில அளவையர் கடந்த 02.03.2024 அன்று பெரிய கோட்டை கிராமத்தில்...
தமிழ்நாடு அரசு கந்து வட்டி பிசினஸ் செய்வோரை ஒடுக்க கடுமையான உத்தரவு பிறப்பித்த உடன் அவர்கள் தங்கள் தொழிலை காப்பாற்றிக் கொள்ள புதிய...
தென்காசி நகராட்சியின் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தற்காலிக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் மிக அருகில் அமைந்துள்ள ரயில் நகர்...
மாணவன் தவறு செய்தால் அடிக்கக் கூடாது, திட்டவும் கூடாது, மனம் புண்படும் படி பேசவும் கூடாது. எனில்… படிக்குமாறு அறிவுறுத்தக் கூடாது, ஒழுக்கத்தை...
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்கள் சீரமைப்பு செய்து புதிய வட்டமாக திருவோணம் பகுதியைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்....
கிராமத்தின் தொலைவிலேஉயரத்தில் பனைமரங்கள்கிளைகள் இல்லாதுவரிசையாய் வாழும்மரங்கள் தவிக்கும் மனிதர்களுக்குதன்னையே அர்ப்பணிக்கும்தாகங்கள் தீர்ப்பதற்குபதநீராய் பசிதீர்க்கும் மரங்களின் துண்டுகளோவீடுகளாய் வீற்றிருக்கும்மரமேறும் தமிழர்களுக்குதன்னையே தானமாக்கும் பனைமட்டைகள் வேலியமைத்துஏழைகளுக்கு...
தஞ்சை மாவட்டம், தஞ்சை தெற்கு மருத்துவஅணி அமைப்பாளர் டாக்டர் வி.சௌந்தரராஜன் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அதில்...
7.கிரயப் பத்திரத்தில் வரைபடம் மேப் விடுபட்டுவிடுவது , மின் இணைப்பு எண் மாற்றி எழுதிவிட்டால், தெருப்பெயர் மாறி விட்டு இருந்தால் திசைகள், எல்லைகள்...
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அடுத்த ஒட்டங்காடு ஸ்ரீ மணிகண்டா திருமண மண்டபத்தில் நீதியின் நுன்னறிவு புலனாய்வு இதழ் ஆசிரியர் ஆர்.சிவகுமார் இல்ல காதணி...
வாழ்க்கையில் முன்னேறுவதற்கும், தன்னுடைய அடையாளத்தை மாற்றுவதற்கும் படிப்பு மிகவும் அவசியம்; ஆனால் சமீப காலமாக படிப்பு என்பது கட்டாயம் அல்ல; பிள்ளைகளை கட்டாயப்...
சென்னை, மெட்ரோ ரயில் நிலையங்களில், வாகனம் நிறுத்தும் இடங்களிலுள்ள காலி இடம் நிலவரங்களை தெரிந்து கொள்ளும் வசதியை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்,...
எதிர்பாராத நிகழ்வுகளுக்கு எதிராக நிதிப் பாதுகாப்பை வழங்கும் அதன் பாரம்பரியத்திற்கு மாற்றாக காப்பீடு திட்டங்கள் உருவாகியுள்ளது. இன்று, காப்பீட்டுத் திட்டங்கள் பல முதலீட்டு...
தென்காசி மாவட்டத்தில் வடகரை கீழ்படாகை வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்டு இயங்கும் சுந்தரபாண்டியபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் மத்தளம் பாறை,...
காதர் கமிஷனர் அலுவலகத்தில் மற்றொரு அதிகாரியிடம் நடந்ததை கேட்டுக் கொண்டிருக்கையில் கமிஷனர் தொலைபேசி சிணுங்கியது. போனை எடுத்து ‘ஹலோ’ என்றார் கமிஷனர். மறுமுனையில்...
நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே அண்ணா விளையாட்டு மைதானத்தில் சரியான விளையாட்டு உபகரணங்கள் இல்லாமல் சிறுவர்கள் கோலி குண்டு விளையாடி...
தென்காசி மாவட்டம் பிரபல சுற்றுலா ஸ்தலமான குற்றாலத்திற்கு மிக அருகே உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு திருவிலஞ்சி குமாரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு...
தமிழகத்தில் அதிகரித்து வரும் சைபர் கிரைம் பிரபல நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள். சமீபத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள...
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா காட்டாத்தி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரிடமிருந்து 1994ஆம் ஆண்டு ஆ.கருப்பையா கிரையம் செய்தார். ஆ.கருப்பையாவிடம் செட்டில்மென்ட், ஸிளிஸி,...
தமிழக அரசின் சார்பில் மாநகராட்சி மற்றும் நகராட்சியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சி நகராட்சி, பேருராட்சி மற்றும்...
