தமிழ்நாடு

சுடுகாட்டை இடித்து சொந்த பயன்பாட்டிற்கு ரோடு போடும் ஊராட்சி மன்றத் தலைவர் : நடவடிக்கை எடுக்கப்படுமா..?தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட நல்லமான் புஞ்சை கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர்களுக்கு சொந்தமான மயான கொட்டகை திடீரென இடிக்கப்பட்டு,...
டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் & பேனா முள் பத்திரிகை இணைந்து மரக்கன்றுகள் நடும் விழாதமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் & பேனா முள் பத்திரிகை இணைந்து டாக்டர் ஏ.ஜே.பி.அப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு 27.07.2021 அன்று குன்றத்தூர்&நந்தம்பாக்கம் அரசு...
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 3.5 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது : – மாவட்ட கலெக்டர் தகவல்புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 3.5 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கவிதாராமு தகவல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:- கொரோனா தாக்கத்திலிருந்து...
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்- : மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்மக்களை தேடி மருத்துவம் என்ற உலகத்துக்கே எடுத்துக்காட்டான புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தை வருகிற 5-ந்தேதி கிருஷ்ணகிரி...
வேலை உறுதி திட்டத்தில் கொட்டகை அமைக்கும் திட்டம்40% மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலை உறுதி சட்ட இதர பணிகள் மூலம் தனிநபர் உட்கட்டமைப்பிற்கு…! இலவச மாட்டுக்கொட்டகை. இலவச ஆட்டுக்கொட்டகை....
27% இட ஒதுக்கீடு : சட்ட, சமூகப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி : முதல்வர் ஸ்டாலின்“மருத்துவக் கல்வி அகில இந்தியத் தொகுப்பில் 27% இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது திமுக ஆட்சி அமைந்தவுடன் கிடைத்துள்ள சமூக நீதிப் போராட்டத்தின்...
கல்விக்கு கை கொடுக்கும் நண்பர்கள்R.ரமணி ராஜ், விவேக் ரகுநாதன், ஜெயபிரகாஷ் நாராயணன் இவர்கள் மூவரும் சிறுவயதினில் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாக கல்வி...
விபரம் தர மறுத்த அலுவலர்கள் : தகவல் ஆணையம் கிடுக்கிப்பிடிபொதுதகவல் அலுவலர்களை கண்காணித்து, நான்கு வழக்குகளில் மனுதாரர் கோரிய தகவல்களை வழங்க, வருவாய் நிர்வாகத்துறை இணை செயலரை பொறுப்பு அலுவலராக நியமித்து மாநில...
கடற்கரை, ஆறுகள், கோயில்களில் பக்தர்களுக்குத் தடை : மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவுஆடிமாத உத்ஸவங்களைக் கொண்டாட கடற்கரை, ஆறுகள் மற்றும் முக்கிய திருக்கோயில்களில் வழிபாட்டுக்காக கூடுவதற்கு பக்தர்களுக்கு தடைவிதித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா உத்தரவு...
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம்தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் 23.07.2021 வெள்ளிக்கிழமை அன்று சென்னை தாம்பரம், அய்யா சாமி தெரு, எண். 8E/96 என்ற...
சமூகப்பற்றாளன் ஞானசித்தன்எனது பெயர் பெ.மணிமாறன், நான் தற்போது உதவி ஆய்வாளராக செயிண்ட் தாமஸ் மவுண்ட் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றேன்.பெற்றோர் : தந்தை...
முழுக்கவச உடை அணிந்து கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளைச் சந்தித்த ஆட்சியர்கோவை, சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் முழுக்கவச உடை (பிபிஇ கிட்) அணிந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று...
கொரோனா தொற்றால் உயிரிழந்த- ஆதிதிராவிடர் குடும்பத்தினருக்கு சுயதொழில் தொடங்க கடனுதவி – திருப்பூர் ஆட்சியர் சு.வினீத்திருப்பூர் ஆட்சியர் சு.வினீத் வெளியிட்ட அறிக்கையில், “திருப்பூர் மாவட்டத்தில் ஆதிதிராவிட மக்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகி, குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் உயிரிழந்தால் அவர்களின்...
சாலை வசதி இல்லாமல் அவதிப்படும் கிராம மக்கள்..!பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒட்டங்காடு ஊராட்சி, நவக்கொல்லைகாடு பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சாலை கடந்த இரண்டு வருடங்களாக மிகவும் மோசமான...
கடற்கரை பகுதியில் காவல்துறை சார்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கைசென்னை பெருநகர காவல் கூடுதல் காவல் ஆணையர் தெற்கு அவர்களின் உத்தரவுப்படி கிழக்கு மண்டல இணைஆணையர் ராஜேந்திரன் இ.கா.ப. திருவல்லிக்கேணி மாவட்ட துணை...
ஆக்கிரமிப்புகள் அகற்றம் – ஆட்சியர் பாலசந்தர் IASதென்னங்குடி வடக்கு கிராமத்தில் உள்ள நீச்சத்திகுளத்தில் பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலசந்தர் IAS அவர்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தென்னங்குடி வடக்கு கிராம...
மின்சார பயன்பாட்டை கணக்கிட ஸ்மார்ட் மீட்டர்கள்… பயன்தருமா?டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைபோல தமிழகத்திலும் மின்சார பயன்பாட்டை கணக்கிட ஸ்மார்ட் மீட்டர்களை பயன்படுத்தலாம் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்துவது...
கொரோனா தொற்றைக் குறைக்க தீவிர நடவடிக்கை – தஞ்சை மாவட்ட ஆட்சியர்தமிழகம் முழுவதும் கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் தஞ்சாவூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது.இதுதொடர்பாக தஞ்சாவூர் மாநகரில் மாவட்ட ஆட்சியர்...
நீர் நிலை ஆக்ரமிப்புகள் நீக்கப்படும் சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கைநீர் நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்படுவது தாஜ்மகாலாக இருந்தாலும், விருந்தினர் மாளிகையாக இருந்தாலும் இடிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில்...
பேராவூரணி அருகே மரக்கன்றுகள் நடும் விழாதஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கட்டயங்காடு ஊராட்சி ஸ்ரீ காங்குளம் விநாயகர் ஆலயத்தை சுற்றி உள்ள குளக்கரையில் தென்னங் கன்றுகள் நடும் விழா...
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மருத்துவர் தின விழா மாவட்ட ஆட்சியர், எம்.பி., எம்எல்ஏக்கள் பங்கேற்புமயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொண்டாடப்பட்ட மருத்துவர் தினவிழாவில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, மயிலாடுதுறை எம்.பி. செ.ராமலிங்கம், எம்எல்ஏக்கள் எஸ்.ராஜகுமார், நிவேதா எம்.முருகன்...
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்-ஆய்வுபுதுக்கோட்டை ஏ.டி.ஆர்.மெட்ரிக் பள்ளியில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி த.விஜயலட்சுமி அவர்கள் பார்வையிட்டு இலவச கட்டாயக்கல்வி (RTE) விளம்பர பதாகை பள்ளிக்கு...
ரேஷன் பொருட்களின் தரத்தினை உறுதிப்படுத்த வேண்டும் – முதல்வர்சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது....
பாய்ஸ் கிளப்பை Boys Club புதுப்பித்து வரும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்புதுக்கோட்டை மாவட்டத்தில் திருச்சி மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்களின் அறிவுரையின்படி புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப.,...
மகளிர் கோட்டையாகும் புதுக்கோட்டை!ஏற்கெனவே பெண் அதிகாரிகள் பலரையும் கொண்ட புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், தற்போது கூடுதல் நியமனங்களால் மகளிர் கோட்டையாக மாறியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கெனவே...