தமிழ்நாடு

தமிழகத்தில் புதிய மின் இணைப்புக்காக நாள்தோறும் பெரும்பாலானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை வழங்குவதில் தாமதம் செய்து வருவதாக...
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இது...
தெய்வத்தான் ஆகாதெனினும், தன் மெய்வருத்தக் கூலி தரும் என்பது மனித முயற்சிக்கு வலுவூட்டுகிறது. ஆவதும் அழிவதும் அவனாலே என்று சொல்லி, இறைசக்திக்கும் முக்கியத்துவம்...
ஆனந்த மேகங்களை ஆடையாய் அணிந்துஆகாய குளத்திலே ஆடைகளை களைந்துசுற்றிவரும் சூரியனை திரைக்குள் மறைத்துசுகமாய் குளிக்கிறாள் இளையநிலா மிதந்து வானகத்து வட்டநிலா சாமத்திலே திரிகிறாள்வையகத்தை...
அன்னைக்கும் தந்தைக்கும் பின்அம்மாவும் ஐயாவும் என்றாகுபவர்கள்.. வெற்றுக் கிறுக்கல்களை எல்லாம்வெள்ளைத்தாளில் எழுத்துகளாக்குபவர்கள்.. அர்த்தமற்ற உளறல்களை எல்லாம்அர்த்தமுடைய பாடல்களாக்குபவர்கள்.. அறிந்திடாத புதியதோர் உலகினைஅறிவுச்சாளரம் திறந்து...
முத்துவும் அந்த இரண்டு அதிகாரிகளும் அந்த பணக்காரர் வீட்டிற்குள் சென்றபோது முத்துவிற்கு ஆச்சரியம் காத்திருந்தது. வழக்கில் சம்பந்தப்பட்ட வாகனம் போன்று அச்சு அசலாக...
எல்.எல்.ஆர்., என்ற, பழகுனர் உரிமம் உள்ளிட்ட, 25 வகையான ஆவணங்களை வீடுகளில் ஒப்படைக்க, தமிழக போக்கு வரத்து துறை, தபால் துறையுடன் இணைந்து...
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் உட்கோட்டம் கும்பகோணம் மேற்கு காவல் பகுதியில் காவல் ஆய்வாளர் திரு.அழகேசன் அவர்கள் மேற்பார்வையில் காவல் உதவி ஆய்வாளர் திரு.சுபாஷ்...
குற்றாலம் தென்தமிழகத்தில் சீசன் களில் பல லட்சம்பேர் வந்து செல்லும் ஆண்மீகம் கலந்த மிகமுக்கியம் வாய்ந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்று. இது பழமைவாய்ந்த சித்ரசபை,...
துறையூர் அருகே ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் அதிகாரி கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த மாராடி...
சின்னத்திரையில் பிரபலமான நகைச்சுவை நடிகர் பாலா, ஈரோடு மாவட்டம் கடம்பூரை அடுத்த குன்றி உள்ளிட்ட 12 கிராம மக்களின் மருத்துவ தேவைக்காக ஆம்புலன்ஸ்...
கோயம்புத்தூர் பிஎஸ்ஜி டெக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் இருவர் தங்களின் எண்ணம், செயல்கள் அனைத்திலும் ஒத்துப்போக படித்து வந்தனர். ஒரே அலைவரிசையை பகிர்ந்து...
வேதாரண்யத்தில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.60 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 6 பேரை கைது செய்தனர். நாகை...
அன்று அந்நிய அடக்குமுறைகள்இன்று சாதி, மத அடக்குமுறைகள்அன்று சர்வாதிகாரக் கொடுமைகள்இன்று தீண்டாமைக் கொடுமைகள்அன்று அந்நிய அச்சுறுத்தல்கள்இன்று வன்முறை அச்சுறுத்தல்கள்அன்று பஞ்சம் பட்டினி சாவுகள்இன்று...
நன்றாக உறங்கிக் கொண்டிருந்த ஜானுக்கு திடீரென்று தனது செல்லப்பிராணியின் சத்தம் கேட்டு முழிப்பு வந்தது. அரைகுறை தூக்கமாக கண்விழித்து சத்தம் கேட்கும் திசை...
தமிழ்நாட்டில் அரசுக்கு முக்கிய வருமானம் கிடைக்கும் துறை பதிவு துறை இத்துறையில் மக்களுக்கு ஏற்படும் சில இடர்பாடுகளை நாம் கவனித்து பார்க்க வேண்டும்....