Blog

காவலர் மகள் நீட் தேர்வில் தேர்ச்சி : மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாராட்டு!மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் திரு.பாலகிருஷ்ணன்,IPS., தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.கயல்விழி,IPS., & மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமை...
தஞ்சாவூரில் திமுக பிரமுகரால் ஆக்கிரமிக்கப்பட்ட கட்டிடங்கள் இடித்து அகற்றம்தஞ்சையில் திமுக பிரமுகர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான சுதர்சன சபா வளாகத்திலிருந்த விதிமீறல் கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. தஞ்சாவூர் பழைய...
ஈரோட்டில் 60 வார்டுகளை சேர்ந்த காவல் அதிகாரிகளுக்கு கலந்தாய்வு கூட்டம்..!நடைபெற இருக்கின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் வளையகார வீதி, திருநகர் காலனி, காவேரி ரோடு,...
ஆந்திராவில் இருந்து நாகை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு கோடியே 25 லட்சம் மதிப்பிலான 500 கிலோ கஞ்சா பறிமுதல் ..!நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில்...
வெளிமாநில மற்றும் கலப்பட மதுபாட்டில்கள் விற்பனை செய்தவர்கள் கைது! தஞ்சை போலீசார் அதிரடி!தஞ்சாவூர் சரகம் காவல்துறை துணைத் தலைவர் உயர்திரு.பிரவேஷ் குமார் IPS அவர்களின் உத்தரவின்பேரில் தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயசந்திரன் அவர்களின்...
மெச்சத்தகுந்த பணிக்காக டிஎஸ்பிக்கு ஐஜி பாராட்டுபுதுக்கோட்டை காவல்துணை கண்காணிப்பாளர் டி.கே.லில்லிகிரேஸ் மற்றும் காவல்துறையினருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் காவல் நிலையக் குற்ற எண் 30/22 , 376, 302 IPC...
தஞ்சையில் வீடுகளில் திருடிய 4 பேர் கொண்ட கும்பல் கைது!தஞ்சாவூர் மாவட்ட கவால் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுபடி உதவி ஆய்வாளர் திரு.ராஜேஷ்குமார் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து தஞ்சையில் பூட்டி இருந்த வீடுகளில்...
உடற்பயிற்சியின் பயன்கள் மற்றும் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தொடர் ஓட்டம்திருச்சி மாவட்டம் 05.02.2022 அன்று உடற்பயிற்சியின் பயன்கள் மற்றும் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்கள்,...
ஒட்டங்காடு ஊராட்சியில் தனிநபரின் ஆதிக்கம்… : நடவடிக்கை எடுப்பாரா பட்டுக்கோட்டை கோட்டாட்சியர்..?தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் ஒட்டங்காடு ஊராட்சியின் அவலநிலை குறித்து சென்ற இதழில் விரிவான செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்தொடர்ச்சியாக ஊராட்சி பொதுமக்கள்...
தூய தமிழில் பேசி அசத்தும் உதவி ஆய்வாளர்.. நேரில் அழைத்து பாராட்டிய சென்னை காவல் ஆணையர்பணியின் போது தூய தமிழில் பேசி வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் காவல் உதவி ஆய்வாளரை சென்னை காவல் ஆணையர் நேரில் அழைத்து...
சைதாப்பேட்டை மகப்பேறு மருத்துவமனையின் அவலநிலை… : கண்டுகொள்வாரா மா.சு..?சைதாப்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி மா.சுப்பிரமணியன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவருடைய சொந்தத் தொகுதியிலேயே இந்த...
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் புதிதாக டிஎஸ்பி பதவி ஏற்று பல அதிரடி நடவடிக்கை!தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சரகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல் துணைக்கண்காணிப்பாளர் எஸ்.பிரசன்னா அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சரக காவல் துணைக்கண்காணிப்பாளராக இருந்தபோது...
பேராவூரணி சிறப்பு உதவி ஆய்வாளருக்கு பிரியாவிடை நிகழ்ச்சிதஞ்சை மாவட்டம், பேராவூரணி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் கே.பத்மநாபன் பணி விருப்ப ஓய்வுபெற்றார். அவருக்கு பிரியாவிடைகொடுக்கும் நிகழ்ச்சி காவல் நிலையத்தில்...
19 போலீசாருக்கு பதக்கங்கள்- & சான்றிதழ்கள் : மயிலாடுதுறை கலெக்டர் லலிதா வழங்கினார்மயிலாடுதுறையில் நடந்த குடியரசு தின விழாவில் 19 போலீசாருக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் லலிதா வழங்கினார். மயிலாடுதுறையில் 73-வது குடியரசு தினவிழா...
கடும் நிதிசுமையில் சிக்கிய தஞ்சை மாநகராட்சி… : மீட்டெடுத்த ஆணையர்தஞ்சை மாநராட்சி நிர்வாகம் கடந்த 6 மாதங்களாக கடும் நிதிசுமையில் சிக்கி தவித்தது. மாநகராட்சி ஊழியர்கள் மாத சம்பளம், மின் கட்டணம் போன்ற...
சீர்காழி புதிய பஸ் நிலையத்துக்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல வேண்டும் : பொதுமக்கள் கோரிக்கைமயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் செவ்வாய் தலம், திருவெண்காட்டில் புதன் தலம், கீழப்பெரும்பள்ளத்தில் கேது தலம் உள்ளிட்ட நவக்கிரக வழிபாட்டு...
ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே ஆய்வு நடத்தி திட்டமிடப்பட்ட பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர் ரெயில் பாதை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு : மத்திய அரசுக்கு ரெயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தல்ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே ஆய்வு நடத்தி திட்டமிடப்பட்ட பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர் ரெயில் பாதை திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என்று...
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் 73வது குடியரசு தின விழாதமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் 73வது குடியரசு தின விழா சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மாநில துணை தலைவர்...
விவசாயி கொடுத்த பாராட்டு கடிதம்.. பத்திரமாக வைத்திருந்த டி.ஐ.ஜி எம்.எஸ்.முத்துசாமிதேசிய அளவில் தேனி மகளிர் காவல் நிலையம் நான்காவது இடத்தை பிடித்ததை அறிந்த காரைக்குடி விவசாயி இரா.சின்னபெருமாள் அவர்கள் அப்போது திண்டுக்கல் சரக...
நீர்நிலையை ஆக்கிரமிக்க உடந்தையாக இருப்போர் மீது கடும் நடவடிக்கை… தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுநீர்நிலைகளை பாதுகாப்பதில் இருந்து கடமை தவறுபவர்கள்; நீர் நிலைகளில் உள்ள இடங்களில், ‘லே அவுட்’டுக்கும், கட்டடம் கட்டவும் அனுமதி வழங்கி, ஆக்கிரமிப்புக்கு உடந்தையாக...
முதலமைச்சர் பதக்கம் மற்றும் நற்சான்றிதழ் பெற்ற காவலர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு!73 வது குடியரசு குடியரசு தினவிழாவில் தமிழ்நாடு காவல்துறையில் பத்து வருடங்கள் சீர்மிகு பணிபுரிந்து முதலமைச்சரின் காவல் பதக்கம் பெற்ற திருநெல்வேலி மாவட்ட...
தந்தையின் பாசம்தந்தையின் பாசம் தரணியில் பெரியதுதயந்து பேசிவிட்டால் கண்ணீருக்கு அளவேது அம்மாவின் தாலாட்டில் வருவது அன்புஅப்பாவின் பாசத்தில் மலர்வது பண்பு அம்மாவின் கொஞ்சல் அப்பாவிடம்...
ஆந்திராவில் இருந்து நாகை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு கோடியே 25 லட்சம் மதிப்பிலான 500 கிலோ கஞ்சா பறிமுதல்நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில்...
தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழிசென்னை பெருநகர காவல் துறை கூடுதல் காவல் ஆணையாளர் (வடக்கு) அவர்கள் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. சென்னை பெருநகர காவல்...
பீப்பிள் டுடே பத்திரிகை ஆசிரியர் G.சத்யநாராயணன் அவர்களின் இல்லத் திருமண விழாதமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரும் பீப்பிள் டுடே பத்திரிகை ஆசிரியருமான G.சத்யநாராயணன் அவர்களின் இல்லத் திருமண விழா 24.01.2022 திங்கள்கிழமை...