Neethiyin Nunnarivu

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் -& பாஜக கூட்டணி ஆட்சி : என்.ரங்கசாமி முதல்வராகப் பதவி ஏற்கிறார்புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. புதுச்சேரியில் ஆட்சி அமைக்க 16 இடங்கள் தேவை. என்.ஆர்.காங்கிரஸ்...
கேரளாவில் 2வது முறையாக ஆட்சியமைக்கும் பினராயி விஜயன்கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையில் இடதுசாரிகள், காங்கிரஸ், பாஜக...
மு.க.ஸ்டாலினுடன் தமிழக தலைமைச் செயலாளர் ஆலோசனை!தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்குத் தேவையான...
3-வது முறை: மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்புதிரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக மேற்கு வங்க மாநில முதல்வராக வரும் 5-ம் தேதி பதவியேற்க உள்ளார்....
ஆக்சிஜன் தேவைக்காக மீண்டும் ஸ்டெர்லைட் திறக்க அனுமதியா? : கொதிக்கும் மக்கள்தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் வளாகத்தில் வேதாந்த குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை உள்ளது. இந்த ஆலையில் தாமிர உருக்கு பணிகலோடு; செம்பு கம்பி,...
18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி 6 மாநிலங்களில் மட்டுமே திட்டமிட்டப்படி தொடக்கம்!மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. மேலும், மாநில அரசுகள்...
அதிகரிக்கும் வழிப்பறி… பாதுகாப்பாக இருக்க சில வழிகள்..தேசிய அளவில் அதிகரித்து வரும் குற்றச்செயல்களில் வழிப்பறிதான் முதலிடத்தில் உள்ளது. சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்தே வழிப்பறி நடக்கிறது. அதில்,...
மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை விண்ணப்பிக்க அழைப்புதிருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் வெளியிட்ட அறிக்கையில், “திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலமாக, குறைந்தபட்சம் 40 சதவீதம் அளவுபாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றியோர்,...
100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தில் 55 வயதுக்கு மேல் இருந்தால் வேலை இல்லை : தமிழக அரசு திடீர் உத்தரவுதமிழகத்தில் 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி செய்ய 55 வயதுக்கு மேற்பட்டவர்களை அனுமதிக்கக்கூடாது என்று தமிழக அரசு திடீரென உத்தரவிட்டுள்ளது....
அபராதம் விதிக்கும்போது மென்மையான போக்கைக் கடைப்பிடியுங்கள்… : போலீஸாருக்கு புதுக்கோட்டை எஸ்.பி. அறிவுரைகரோனா பரவலைத் தடுப்பதற்காக முகக்கவசம் அணியாதோர் மற்றும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றாதோர் மீது, அபராதம் விதிக்கும்போது அவர்களிடம் மென்மையான போக்கையே கடைப்பிடிக்க வேண்டும்...
23 ஆண்டுகளுக்குப் பிறகு வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு விழாவைத்தீஸ்வரன்கோயில் வைத்யநாத சுவாமி கோயிலில், 23 ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் பங்கேற்பின்றி குடமுழுக்கு விழா நடைபெற்றது.மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில்,...
பேருந்து நிலையத்தில் இரவில் தவித்த பெண்களுக்கு உதவிய புதுக்கோட்டை ஆட்சியர்!நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை அனைவரையும் மிரட்டி வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில்...
கொரோனா தொற்றால் உயிரிழந்த உதவி ஆய்வாளர் : திருவுருவப்படத்திற்கு காவல் ஆணையர் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மலர்தூவி மவுன அஞ்சலிசென்னை பெருநகர காவல், T-4 மதுரவாயல் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.குமார், என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ராஜீவ்காந்தி அரசு...
கும்பகோணம், பட்டுக்கோட்டையில் -விரைவில் கரோனா சிகிச்சை மையங்கள் : தஞ்சாவூர் ஆட்சியர்தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மறியல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கரோனா தொற்று இலவச தடுப்பூசி முகாமை ஆட்சியர் ம.கோவிந்தராவ் தொடங்கி வைத்தார்....
போக்குவரத்து காவல் சார்பில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு முகாம் மற்றும் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணிசென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில்,சென்னை பெருநகரில், கொரோனா தொற்று பரவாமல் தடுக்கவும், கொரோனா தொற்றால்...
தொழில் முனைவோர்களுக்கான சவால்களும், வாய்ப்புகளும்… : உன்னை நீயே அறிவாய்! : தொடர் -2படித்தப் படிப்புக்கான வேலை இல்லை, உழைப்புக்கு ஏற்ற சம்பளம் இல்லை, திறமையும் அறிவும் வீணாகிக் கொண்டிருக்கிறது. வயதும் கடந்து கொண்டே இருக்கிறது. இன்னும்...
கண்டுகொள்ளுமா சென்னை மாநகராட்சிவேளச்சேரி ஏரியாவில் சமீபகாலமாக தெருநாய்கள் அதிகரித்து வருகின்றது. இதில் முக்கியமாக, விஜயா நகர் பேருந்து நிலையம், மடிப்பாக்கம் செல்லும் வழியில், ராம்நகர், தேவி...
கொரோனா விழிப்புணர்வு நிகழ்வுதிருச்சிராப்பள்ளி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை பரவலைத்தடுக்கும் பொருட்டு அரசு சித்த மருத்துவத்துறை மற்றும் பாரதிதாசன்...
பெண் காவல்ஆளினர்கள் குறைதீர்க்கும் மனு பெட்டி : காவல் ஆணையர் துவக்கி வைத்தார்சென்னை எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் காவல் ‌ஆணையர். மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப ., ஆயுதப்படை காவல் ஆளினர்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட ரூபாய் 4.8...
ஊரடங்கில் பசிப்பிணியை விரட்டும் துணை ஆணையர் பிரபாகர்கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாதிப்பு அதிகமாகி விடக்கூடாது என நமது அரசு பகுதி நேர ஊரடங்கு...
பசியால் வாடுவோருக்கு இலவசமாக உணவளிக்கும் காவலர்சென்னை திருவேற்காடு காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரியும் திரு.தனசேகரன் அவர்கள் தான் பணிபுரியும் பகுதியில் உள்ள பசியால் வாடும் நபர்களுக்கு...
கொரோனா தடுப்பு: கர்ப்பிணி காவலர்களுக்கு ஓய்வு வழங்கப்படுமா?கொரோனா முதல் அலையில், வயதானவர்கள் – வாழ்வியல் பாதிப்பு இருப்பவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது இரண்டாவது அலையில், குழந்தைகள் மற்றும், இணை பாதிப்புகளில்லாத...
கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு நகையை அடகு வைத்து 100 மின் விசிறி அன்பளிப்பாக வழங்கிய தம்பதி…கோவை சிங்கா நல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனை, கொரானா சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் 600க்கும் மேற்பட்ட படுக்கை...
குப்பையில் கிடந்த 10 சவரன் தங்க நகைகளை ஒப்படைத்த துப்புரவு தொழிலாளிக்கு காவல் ஆணையர் பாராட்டுஇராயபுரம், துப்புரவு பணியாளர் மோகனசுந்தரம் என்பவர், 22.04.2021 அன்று கொருக்குப்பேட்டை, கண்ணன் ரோடு, ஏகப்பன் தெரு சந்திப்பில் குப்பைகளை தரம் பிரித்துக் கொண்டிருந்தபோது,...
கொரோனா நோய் தொற்றால் உயிர் நீத்த தலைமைக் காவலர் திருவுருவப் படத்திற்கு காவல் ஆணையர் மலரஞ்சலி.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 24.4.2021 அதிகாலை இறந்த K4 அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு தலைமைக்காவலர் திரு.S.மகராஜன்...