தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் நியமனம்: யார் இந்த முருகானந்தம் ஐ.ஏ.எஸ்?தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவுக்கு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பொறுப்பு புதிதாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது....
Neethiyin Nunnarivu
திருச்சியில் லாரியில் இருந்து ரூ.50 லட்சம் திருடி ஓடிய நபர்கள் கைது..!திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல்காரபாளையம் ஜிகே டிபன் சென்டர் அருகே கடந்த 03.08.2024-ஆம் தேதி மாலை 04.40 மணியளவில்,...
வழக்கு பதியாமல் இருக்க ரூ.1 லட்சம் கேட்ட காவல் தனிப்படையினர்..! மூவர் பணிநீக்கம்…திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்கள் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க உட்கோட்ட அளவில் தனிப்படைகள் செயல்பட்டு வருகிறது. அதன்படி மணப்பாறை...
தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்16.08.2024 தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வருகை புரிந்த சட்டம் & ஒழுங்கு கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநர் திரு....
தஞ்சாவூர் மாவட்டத்தில் போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி12.08.2024 தஞ்சாவூர் மாவட்டத்தில் போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.கார்த்தியேன் இ.கா.ப அவர்கள் முன்னிலையல் தஞ்சை...
“போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு: சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு பதக்கம்தமிழ்நாடு காவல்துறை சார்பில், ‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. முதல்வருடன்...
கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை துணிச்சலாக கைது செய்த உதவி ஆய்வாளர்.. சென்னை காவல் ஆணையர் பாராட்டி வெகுமதி வழங்கினார்..!சென்னை, டி.பிசத்திரம் பகுதியைச்சேர்ந்த ரோகித் (எ) ரோகித் ராஜ், வ/34, த/பெ.செல்வம், என்பவர் தற்போது செம்மஞ்சேரி பகுதியில் வசித்து வருகிறார். இவர் மீது...
மடிப்பாக்கம் பகுதியில் வீட்டில் பாலியல் தொழில் நடத்திய 2 நபர்கள் கைது. 2 பெண்கள் மீட்பு.சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல...
14 மாவட்ட எஸ்.பி.,க்கள் உட்பட 24 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்தமிழகத்தில் நீலகிரி, கோவை, பெரம்பலூர், தூத்துக்குடி, திருப்பத்தூர், வேலூர், விருதுநகர், கரூர், நாகை, சேலம், தென்காசி, தர்மபுரி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை ஆகிய 14...
சென்னை மருத்துவக் கல்லூரியில் இனி Ph.D. பட்டம் பெறலாம்..!மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் சுகாதார ஆராய்ச்சித்துறை மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின்...
“ZERO ACCIDENT DAY” (ZAD) போக்குவரத்து விழிப்புணர்வு திட்டம் : சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் துவக்கி வைத்தார்சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் “ZERO ACCIDENT DAY” (ZAD) என்ற போக்குவரத்து விழிப்புணர்வு திட்டத்தை துவக்கி வைத்தார். சென்னை பெருநகர...
குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு பள்ளி மாணவர்களை அழைத்து வந்தால் கடும் நடவடிக்கை: தஞ்சை ஆட்சியர் எச்சரிக்கை“பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்துக்கு பள்ளி மாணவர்களை அழைத்து வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம்...
எதிர் நீச்சல் : 20 ஆண்டுகளை கடந்து தொழில்முனைவோரின் எதிர்நீச்சல்..!கிராமத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட பல இளைஞர்களை போலவே, பல கனவுகளோடு வந்து வெற்றி பெற்ற ஒரு இளம் தொழில் முனைவோர்...
வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய நபர்களை கைது செய்த கோவை மாவட்ட காவல் துறையினர்..!கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வசிக்கும் பிரின்சஸ் (49) என்பவர் கடந்த 12.07.2024 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவரது மகனை பார்த்து விட்டு...
Mr.துப்பறிவாளன் : தொடர் – 30 : குணா சுரேன்ஹோட்டலுக்கு சீல்! என்றதும் வேர்த்து கொட்டிய மேனேஜருக்கு தனது முதலாளி தன்னிடம் கூறிய வார்த்தைகள் ஞாபகம் வந்தது. “போலீசாரின் அனைத்து விதமான விசாரணைகளுக்கும்...
இன்ஸ்டாகிராமில் திருச்சி எஸ்.பி.க்கு மிரட்டல்..! வீடியோ பதிவிட்ட நபர் கைது..!கடந்த 11.07.2024-ம் தேதி திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி துரை (எ) துரைசாமி (எ) எம்.ஜி.ஆர்.நகர் துரை என்பவர் புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம்...
கோவையில் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான மாநகராட்சி இடம் மீட்புகோவை அருகே கிருஷ்ணா நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான 16 சென்ட் இடம் மீட்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி கிழக்கு...
தேசிய பெற்றோர்கள் தினம்..!ஆளுக்கொரு திசையிலிருந்து ஆணும்பெண்ணுமாய் சேர்ந்துஅன்பையும் ஆசையையும் இருபக்கங்களிலும் கலந்துஉறவையும் உழைப்பையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துஉண்மையையும் நேர்மையையும் வெளிப்படையாய் தெரிந்து இன்பத்தையும் துன்பத்தையும் கண்ணீரில் விதைத்துஇருமனமும்...
தென்காசி மாவட்டத்தில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் திறப்பு விழாதிருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி மாவட்டம் தனி மாவட்டமாக பிரிந்து செயல்பட்டு வந்த நிலையில் தென்காசி மாவட்டத்திற்கான புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்...
தென்காசி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு எஸ்.பி., T.P.சுரேஷ்குமார் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ்குமார், B.E., M.B.A., அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது....
காவல்துறை சார்பில் 47 கோடி மதிப்பில் கட்டிடங்கள் : முதல்வர் திறந்து வைத்தார்மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் 1.8.2024 அன்று தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் 47 கோடியே 51 இலட்சத்து 20...
வஞ்சப்புகழ்ச்சியின் ஆசையில் வழக்கறிஞர்… : வகிக்காத பதவிக்கு வைத்திருக்கும் கல்வெட்டு.!தென்காசி ஊராட்சி ஒன்றியம் திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் தற்போது பஞ்சாயத்து தலைவர் பதவி வகிக்கும் திருமதி.சந்திரா என்பவரின் மகன் முறையான வழக்கறிஞர் றி.வி.பூசத்துரை பாண்டியன்...
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மக்களின் அடிப்படை பிரச்னைகள் 4 மாதங்களில் சரி செய்யப்படும்..! : ஆணையர் பாலச்சந்தர் உறுதிதாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை, குடிநீர், மின்விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட மக்களின் அடிப்படை பிரச்னைகள், 4 மாதத்திற்குள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்...
ரௌடிகளுக்குப் புரியும் மொழியில் நடவடிக்கை.. : சென்னை காவல் ஆணையர் அருண் அதிரடி!பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவரான ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலையை அடுத்து சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனராக இருந்துவந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிடமாற்றம்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு டிஜிபி பாராட்டு!மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 01- துணைக்காவல் கண்காணிப்பாளர், 01- ஆய்வாளர், 04 உதவி ஆய்வாளர்கள், 13- காவல் ஆளிஞர்களுக்கு தமிழ்நாடு காவல்...