newraam

வக்கம்பட்டி மண்ணில் வரலாறு படைக்கிறார் முனைவர் பா.மூர்த்தி IPSமுனைவர் பா. மூர்த்தி காவல்துறையில் உயர் பதவி வகிக்கும் ஓர் உன்னதமான அதிகாரி. DIG யாக பதவி உயர்வு பெற்றிருக்கும் முனைவர் பா.மூர்த்தி...
“என்னையும் வாழவைத்தது சென்னை தான்” -: பாலாவின் செயலுக்கு பலரும் பாராட்டுதமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக்...
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் நடத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்,...
புகையிலை போதைபொருட்கள் முற்றிலும் ஒழிக்க திருநெல்வேலி காவல் ஆணையர் தலைமையில் ஆலோசனை கூட்டம்தமிழகத்தில் புகையிலைப் பொருட்கள் விற்பனையை முழுவதுமாக தடைசெய்வதற்காக, உணவு பாதுகாப்பு துறையுடன், காவல் துறை இணைந்து, அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக திடீர் ஆய்வுகள்...
சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டில் வெள்ளம் பாதித்த குடும்பங்களுக்கு ரூ.6000 : முதல்வர் ஸ்டாலின்மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு...
திருடு போன நகைகளை மீட்டு குற்றவாளியை கைது செய்த போலீஸாருக்கு புதுக்கோட்டை எஸ்.பி பாராட்டு!புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே இ.கா.ப., அவர்களின் உத்தரவின் படி தனிப்படையினர் நகை திருட்டு மற்றும் கோவில் கும்பாபிஷேகத்தில் நகை...
சென்னையில் 12 காவல் உதவி ஆணையர்கள் இடமாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவுசென்னையில் 12 காவல் உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இடமாற்றம் செய்யப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு;வேப்பேரி...
செல்போன்களை மீட்க Cell Tracker .. வேலூர் காவல்துறை அறிமுகம்..!வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் கடந்த 03.07.2023-ம் தேதி வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முவைவர் . M.S.முத்துசாமி இ.கா.ப., அவர்கள்...
16 ஐபிஎஸ் காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவுகாவல்துறை உயர் அதிகாரிகள் 16 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை வடக்கு காவல் இணை ஆணையராகட்...
கொள்ளையனை விரைந்து பிடித்த குற்றாலம் காவல்நிலையத்திற்க்கு பாராட்டு.தென்காசி மாவட்டம் குற்றால காவல் நிலைய எல்கைக்குட்பட்ட ஏழு இடங்களில் தங்க நகைகளையும், வெள்ளிப் பொருட்களையும் கொள்ளை அடித்த காசி மேஜர்புரம் பகுதியைச்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 23 தாசில்தார்கள் பணியிட மாற்றம்..!புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 23 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவிட்டார். அதன்படி புதுக்கோட்டை தாசில்தார் விஜயலட்சுமி...
அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50,000 பேருக்கு அரசுப்பணி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புசென்னையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 10,205 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும்...
பைந்தமிழ் பாகல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிதொல்மொழி என்ற பெயர் தோன்றியது – பல்லுலகில்நீடுபுகழ் கொண்டதமிழ் நின்நிலம் தானறியும்பாடுவேன் பைந்தமிழ் பா. செந்தமிழர் கொண்டொழுகும் செவ்வியநல்...
வேலூரில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் : டி.ஐ.ஜி. முத்துசாமி பங்கேற்புதமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வேலூர் கோட்டம் சார்பில் பெண்கள், குழந்தைகள் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் வேலூர் முத்துமண்டபத்தில்...
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளை பணியிலிருந்து நீக்கினால் மற்றவர்கள் பயப்படுவார்கள்… : உயர் நீதிமன்றம் கருத்துநெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த சிவஞானம், உயர் நீதிமன்ற கிளையில் 2021-ல் தாக்கல் செய்த மனுவில், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் இளநிலை உதவியாளராக...
உலக மகள்கள் தினம்தாயின் தொப்புள்கொடியில் துளிர்த்தாள் மகள்தங்கையாக அக்கவாக அம்மாவோட நகல் தாரமாய் தாரைவார்த்து மருமகளாய் செல்வாள்தாயைவிட்டு தாயாகி தாயையும் வெல்வாள் தன்னலத்தை பார்க்காத தாய்மையின்...
மகிழ்ச்சியில் நிறைந்த மழலையர் பள்ளி : குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கிய காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங்நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் அருகே உள்ள கீழக்கரை இருப்பு கிராமத்தில் பூம்பூம் மாட்டுக்காரர்கள் மற்றும் நரிக்குறவர்கள் என்று சொல்லக்கூடிய நாடோடி இன பழங்குடியினரின்...
மகளிர் உரிமை தொகை கணக்குகளில் எப்போது வரவு வைக்கப்படும்?கடந்த மாதம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்ட நிலையில் இந்த மாதம் எப்போது மகளிர் உரிமை தொகை வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு...
பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் முன்னெடுப்புக்கு முதல்வர் வாழ்த்து..!திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக...
போக்குவரத்து போலீசாருக்கு குளிர்விக்கும் தொப்பி; சட்டையில் கேமரா!ஆந்திரா, குஜராத், மேற்கு வங்கத்தில் போக்குவரத்து போலீசாருக்கு, குளிர்விக்கும் தொப்பி வழங்கப்பட்டு உள்ளதை போல், தற்போது சென்னையிலும் வழங்கப்பட்டு உள்ளது. கடும் வெயில்...
தீவிர அகிம்சை!!எண்ணங்களின் தீவிர அகிம்சைநேர்மறைச்சிந்தனை!!சொற்களின் தீவிர அகிம்சைஇன்சொல்!!செயல்களின் தீவிர அகிம்சைஒழுங்கு!!வெற்றிகளின் தீவிர அகிம்சைபணிவு!!தோல்விகளின் தீவிர அகிம்சைஅனுபவம்!!முயற்சிகளின் தீவிர அகிம்சைநம்பிக்கை!!உழைப்புகளின் தீவிர அகிம்சைநேர்மை!!இன்பங்களின் தீவிர அகிம்சைஅமைதி!!துன்பங்களின்...
திருடனை விமானத்தில் பறந்து மடக்கிய போலீசார்மேடவாக்கம் ஐஸ்வர்யா கார்டன் 4-வது தெருவைச் சேர்ந்தவர் அனு பிரியா. இவரது கணவர் அருள் வெளிநாட்டில் பணிபுரிகிறார். மேடவாக்கத்தில், அனு பிரியா, அவரது...
கோவை மாவட்டத்தில் மாபெரும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்…மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை...
120 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்…தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி, தஞ்சாவூர் நகர துணைக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய...
தென்காசி வட்டாட்சியர் அலுவலகத்தில் கழிப்பறை வசதியின்றி தவிக்கும் பொதுமக்கள் : கவனிப்பாரற்று நிலையில் கழிப்பறைகள்…தென்காசி வட்டாட்சியர் அலுவலகத்திற்க்கு அரசு வேலைநாட்களில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் சுமார் 500 க்கும் மேற்ப்பட்டோர் பல்வேறு தேவைகளுக்காக வந்துசெல்கின்றனர்.இந்த வளாகத்தை...