கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டவர் நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த அருணா. நீலகிரி மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த...
தமிழ்நாடு
சங்கரன்கோயில் வட்டம் பெரியசாமியாபுரம் ஸ்ரீ பாரத் கண்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக சாதனை முயற்சியாக 25 பிரிவின் கீழ் செம்பியன் மாரத்தான்...
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ள ஒட்டங்காடு கிராமத்திலிருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்க பள்ளிக்குச் செல்கின்றனர். இவர்களின் கல்விக்...
தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் தாலுகா, இடையாத்தி வடக்கு கிராமத்தில், அரசு அங்கன்வாடி கட்டடம் சுமார் 44 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. பழுதடைந்ததால் இரண்டு...
தஞ்சையில் கடந்த மாதம் நடந்த உயிரிழப்புகளில் முக்கியமானது மாநகராட்சியின் 36வது வார்டில் நடைபெற்ற 2 தொழிலாளர்களின் உயிரிழப்பு. தற்போது வரை அந்த இடம்...
24.08.2024 அன்று சென்னையில் நடைபெற்ற தேனை பார்வை பத்திரிகையின் நான்காம் ஆண்டு, ஜனநாயக தூண் பத்திரிகையின் இரண்டாம் ஆண்டு விழா மற்றும் தேனை...
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முதலமைச்சரின் 1-வது தனி செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்....
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவுக்கு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பொறுப்பு புதிதாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது....
16.08.2024 தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வருகை புரிந்த சட்டம் & ஒழுங்கு கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநர் திரு....
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் சுகாதார ஆராய்ச்சித்துறை மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின்...
கிராமத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட பல இளைஞர்களை போலவே, பல கனவுகளோடு வந்து வெற்றி பெற்ற ஒரு இளம் தொழில் முனைவோர்...
ஹோட்டலுக்கு சீல்! என்றதும் வேர்த்து கொட்டிய மேனேஜருக்கு தனது முதலாளி தன்னிடம் கூறிய வார்த்தைகள் ஞாபகம் வந்தது. “போலீசாரின் அனைத்து விதமான விசாரணைகளுக்கும்...
கோவை அருகே கிருஷ்ணா நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான 16 சென்ட் இடம் மீட்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி கிழக்கு...
ஆளுக்கொரு திசையிலிருந்து ஆணும்பெண்ணுமாய் சேர்ந்துஅன்பையும் ஆசையையும் இருபக்கங்களிலும் கலந்துஉறவையும் உழைப்பையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துஉண்மையையும் நேர்மையையும் வெளிப்படையாய் தெரிந்து இன்பத்தையும் துன்பத்தையும் கண்ணீரில் விதைத்துஇருமனமும்...
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் 1.8.2024 அன்று தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் 47 கோடியே 51 இலட்சத்து 20...
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை, குடிநீர், மின்விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட மக்களின் அடிப்படை பிரச்னைகள், 4 மாதத்திற்குள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்...
கழக உடன்பிறப்பு பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும் நடு குளத்துக்குள்ளே நடப்பு வயல் என்றொரு போஸ்டர் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டு இருந்தது. இது...
பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையராக இருப்பவர் குமரன். தி.மு.க நகர்மன்றத் தலைவராக இருப்பவர் சண்முகப்பிரியா. இவரது கணவர் செந்தில்குமார் திமுக-வில் பட்டுக்கோட்டை நகரச் செயலாளராக...
தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் நெல்லின் இருப்பு மற்றும் தரம் குறித்து கூட்டுறவு, உணவு மற்றும்...
தஞ்சை-விழுப்புரம் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்க வேண்டும் : நாடாளுமன்றத்தில் முரசொலி எம்.பி. பேச்சு
தஞ்சை-விழுப்புரம் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்க வேண்டும் : நாடாளுமன்றத்தில் முரசொலி எம்.பி. பேச்சு
தஞ்சை-விழுப்புரம் இடையே இரட்டை ரெயில்பாதை அமைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் முரசொலி எம்.பி. பேசினார். நாடாளுமன்றத்தில் தஞ்சை எம்.பி. முரசொலி பேசியதாவது:- மறைந்த...
வாழ்க்கை நல்வழி காட்டுகிறதுவிதியை ஏற்காத மனதிற்கு! வாழ்க்கை மலர்பாதை அமைக்கிறதுவீட்டில் முடங்காத பாதங்களுக்கு! வாழ்க்கை பூங்கொத்து கொடுக்கிறதுமுயற்சியைக் கைவிடாத கரங்களுக்கு! வாழ்க்கை பொன்னொளி...
தஞ்சை மாநகராட்சி நூற்றாண்டு கால பழமையானது. நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக அதிமுக காலத்தில் தரம் உயர்த்தப்பட்டது. அப்படிப்பட்ட மாநகராட்சி ஆடிகாற்றில் அம்மியும் பறக்கும்...
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கடந்தமாதம் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது. காரணம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு அதன் சுற்றுச்சுவரை உடைத்து போக்குவரத்து வசதி...
கடலூர் நகராட்சி 2021-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, 2022-ல் நடந்த தேர்தலில் சுந்தரி ராஜா முதல் பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்....
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த நவக்கொல்லைக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீநாத் – கலா தம்பதியரின் 9 வயது 5ஆம் வகுப்பு பயிலும் நிகிலேஷ்வரன்...
