ஆக்கிரமிப்புகள் அகற்றம் – ஆட்சியர் பாலசந்தர் IASதென்னங்குடி வடக்கு கிராமத்தில் உள்ள நீச்சத்திகுளத்தில் பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலசந்தர் IAS அவர்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தென்னங்குடி வடக்கு கிராம...
Neethiyin Nunnarivu
மின்சார பயன்பாட்டை கணக்கிட ஸ்மார்ட் மீட்டர்கள்… பயன்தருமா?டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைபோல தமிழகத்திலும் மின்சார பயன்பாட்டை கணக்கிட ஸ்மார்ட் மீட்டர்களை பயன்படுத்தலாம் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்துவது...
கமிஷனர் அலுவலக மக்கள் தொடர்பு புதிய உதவி கமிஷனர் பதவி ஏற்புசென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக மக்கள் தொடர்பு உதவி கமிஷனர் பாஸ்கர் திருவல்லிக்கேணி உதவி கமிஷனராக மாற்றப்பட்டார். கமிஷனர் அலுவலக மக்கள் தொடர்பு...
கொரோனா தொற்றைக் குறைக்க தீவிர நடவடிக்கை – தஞ்சை மாவட்ட ஆட்சியர்தமிழகம் முழுவதும் கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் தஞ்சாவூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது.இதுதொடர்பாக தஞ்சாவூர் மாநகரில் மாவட்ட ஆட்சியர்...
நீர் நிலை ஆக்ரமிப்புகள் நீக்கப்படும் சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கைநீர் நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்படுவது தாஜ்மகாலாக இருந்தாலும், விருந்தினர் மாளிகையாக இருந்தாலும் இடிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில்...
பேராவூரணி அருகே மரக்கன்றுகள் நடும் விழாதஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கட்டயங்காடு ஊராட்சி ஸ்ரீ காங்குளம் விநாயகர் ஆலயத்தை சுற்றி உள்ள குளக்கரையில் தென்னங் கன்றுகள் நடும் விழா...
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மருத்துவர் தின விழா மாவட்ட ஆட்சியர், எம்.பி., எம்எல்ஏக்கள் பங்கேற்புமயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொண்டாடப்பட்ட மருத்துவர் தினவிழாவில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, மயிலாடுதுறை எம்.பி. செ.ராமலிங்கம், எம்எல்ஏக்கள் எஸ்.ராஜகுமார், நிவேதா எம்.முருகன்...
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்-ஆய்வுபுதுக்கோட்டை ஏ.டி.ஆர்.மெட்ரிக் பள்ளியில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி த.விஜயலட்சுமி அவர்கள் பார்வையிட்டு இலவச கட்டாயக்கல்வி (RTE) விளம்பர பதாகை பள்ளிக்கு...
காவல்துறை தலைமை இயக்குநர் I.K.திரிபாதி, இ.கா.ப அவர்கள் பணி ஓய்வு பெறுவதையொட்டி பிரிவு உபச்சார விழாதமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் திரு.யி.ரி.திரிபாதி, இ.கா.ப அவர்கள் 30.6.2021 அன்று பணி ஓய்வு பெறுவதையொட்டி, எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில்...
கொரோனா – உதவி-காவல்துறை கண்காணிப்பாளர்கொரோனா பெருந்தொற்றால் தாய் தந்தை இருவரையும் இழந்த சீர்காழி காவல் சரகம் தென்னலக்குடியை சேர்ந்த ஆதரவற்ற குழந்தைகளை மத்திய மண்டல காவல்துறை தலைவர்...
ரேஷன் பொருட்களின் தரத்தினை உறுதிப்படுத்த வேண்டும் – முதல்வர்சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது....
பாய்ஸ் கிளப்பை Boys Club புதுப்பித்து வரும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்புதுக்கோட்டை மாவட்டத்தில் திருச்சி மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்களின் அறிவுரையின்படி புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப.,...
மகளிர் கோட்டையாகும் புதுக்கோட்டை!ஏற்கெனவே பெண் அதிகாரிகள் பலரையும் கொண்ட புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், தற்போது கூடுதல் நியமனங்களால் மகளிர் கோட்டையாக மாறியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கெனவே...
தொழில் முனைவோர்களுக்கான சவால்களும், வாய்ப்புகளும்… யாருக்கு எந்த பிசினஸ்?பிசினஸ் செய்ய முடிவெடுத்தும், அடுத்து எழும் கேள்வி என்ன பிசினஸ் என்பது தான். எல்லா பிசினஸையும் எல்லொரும் செய்து விட முடியாது.நமக்கான பிசினஸ்...
இளைஞர்களின் ரோல் மாடல்… டிஜிபி சைலேந்திரபாபுஐ.பி.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்கிற கனவோடு இருக்கும் இன்றைய இளைஞர்களிடம்… உங்களின் ரோல் மாடல் யார்? என்று கேட்டால், சட்டென்று சொல்லிவிடுவார்கள்...
கைக்குழந்தையுடன் கணவனால் கைவிடப்பட்டவர் வறுமையை வென்று எஸ்ஐ ஆன இளம்பெண்திருவனந்தபுரத்தில் கை குழந்தையுடன் கணவனால் கைவிடப்பட்ட பட்டதாரி பெண் சப் இன்ஸ்பெக்டராக தேர்வு பெற்றார். நடிகர் மோகன்லால் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். திருவனந்தபுரம்...
நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்புஒட்டங்காட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் 01-.07-.2021 முதல் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வேண்டுகோளை ஏற்று உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க...
மனநலம் பாதிக்கப்பட்டு சாலையோரம் சுற்றித்திரியும் நபர்களை மீட்டு கருணை இல்லத்தில் ஒப்படைப்புதிருச்சி மண்டல காவல்துறை தலைவர் V.பாலகிருஷ்ணன் IPS., அவர்களின் ஆணையின் பேரிலும், தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவேஸ் குமார் IPS., அவர்களின்...
தனியார் பள்ளிகளில் கட்டண வசூல்..! திணறும் பெற்றோர்கள் …தனியார் பள்ளிகள் கட்டண வசூல் என்பது பெரும் சிக்கலுக்குள்ளாகி உள்ளது. ஜூன் மாதம் தொடக்கத்திலேயே பல தனியார் பள்ளிகள் தங்களுடைய வகுப்புகளை தொடங்கிவிட்டன....
நோய் பரவும் அபாயம்..! சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்குமா..?தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட தினசரி மீன், கோழி விற்பனை சந்தை உள்ளது. பிராய்லர் கோழிக் கடைகள் சுமார்...
சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம் – தலைமைச் செயலாளர் உத்தரவுதமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:& உங்கள் தொகுதியில் முதல் அமைச்சர் துறையின் சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர்...
சட்டம் அறிவோம்… வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா பெறுவது எப்படி?பட்டா வேண்டி பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய...
தஞ்சைக்கு கஞ்சா கடத்தி வந்த லாரி மற்றும் பைக் பறிமுதல்.. கஞ்சா விற்பனை செய்த 12 பேரை கைது செய்து காவல்துறை அதிரடி..!தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுவதாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு...
பேனாமுள் பத்திரிகையின் 6ஆம் ஆண்டு தொடக்க விழாபேனாமுள் பத்திரிகையின் 6ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை பாடி சிவன் கோவில் அருகில் பேனா முள் ஆசிரியர் பாடி பா.கார்த்திக் தலைமையில்...
மனநலம் பாதிக்கப்பட்ட இரு பெண்களை மீட்டு மனநல அவசர சிகிச்சையில் சேர்த்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்திருச்சி மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.ராதிகா இ.கா.ப., அவர்கள் மேற்பார்வையில்,...