Neethiyin Nunnarivu

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஊத்துக்காட்டில், சுமார் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் புதியதாக இருளர் பழங்குடியினருக்காக 76 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இதை...
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்களின் தலைமையில் பொதுமக்களுக்கான குறை தீர்ப்பு கூட்டம் 21.12.2022 அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில்...
“சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர்பட்டாங்கில் உள்ளபடி”என்கிறார் ஔவையார். “சாதிகள் இல்லையடி பாப்பா குலத்தாழ்ச்சி...
சில தினங்களுக்கு முன் புதுக்கோட்டையின் முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர், வேங்கவயல் பகுதியில் பட்டியலின மக்களுக்கான குடியிருப்பில் உள்ள குடிநீர் தொட்டியில் மாற்று சமூகத்தைச்...
உலகக் கவிஞர்களில்உத்தமக் கவி. மகா கவிகளில்மனித நேயக்கவி. பாரதி,உண்மைக் கவி,அமர கவி, உலக மகாகவிஷேக்ஸ்பியரை“மான் திருடி”என்றுஅலட்சியப்படுத்தியவர்களுண்டுஆனால்பாரதியையாரும்விமர்சிக்கவில்லை.எல்லோரையும்கவரும்எளிய குணம் அவரிடமிருந்தது. வெறும் 39 ஆண்டுகள்...
மயிலாடுதுறை மாவட்ட தாலுகாக்களின் சார்பாக பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. மயிலாடுதுறையில் மன்னம்பந்தலில் உள்ள ஏவிசி கலைக்கல்லூரியில் மயிலாடுதுறையின்...
ஆண்டவன் படைத்துவிட்டான் மனிதனேஒருவன் அழுவதை மறந்துவிட்டான் இறைவனேவறுமையில் வாடிடுவான் ஒருவனே அவன்வாழ்க்கையில் சோதிப்பான் இறைவனே உழைப்பவன் தூங்கிடுவான் வீதியிலே அதைஉண்பவன் உறங்கிடுவான் மெத்தையிலேநினைப்பது...
தென்காசி மாவட்டத்திற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து 02.12.2022 அன்று திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்...
பொறுப்பு துறப்புஇக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே,உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிட்டோ அல்லது...
குடகுமலை தாயிடம் குழந்தையாய் உருவாகிகொடுத்த நீரையெல்லாம் கொண்டுவரும் நதியாகிதாய்வீட்டு சீதனத்தோடு தமிழகத்துக்கு மருமகளாகிதரிசெல்லாம் பசுமையாகி வாழுதம்மா உயிராகி பாறைகள் இடுக்கினிலே அடக்கத்தோடு கடந்திடுவாய்பாம்புபோல்...
எம்ஜிஆர் என்கிற ஆலமரத்தில் எண்ணிக்கையில் அடங்காத எத்தனையோ பறவைகள் இளைப்பாறின, அடைக்கலம் அடைந்து அளப்பரிய இன்பத்தை பெற்றன, இன்று தமிழகத்தின் முக்கிய நபர்களாக...
நாகையின் முக்கிய சாலைகளாக பப்ளிக் ஆபீஸ் ரோடு, வ.உ.சி. சாலை, நாகூர் மெயின், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட போக்குவரத்து நிறைந்த சாலைகளில்...
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் லட்சுமி கிளீனிக் என்ற பெயரில் கிளீனிக் வைத்து நடத்தி வந்த மேற்குவங்கத்தை சேர்ந்த கிருஷ்ணாஆனந்த் என்பவர் உரிய ஆவணங்களின்றி...
Share