Blog

குற்றச் செயல்களை குறைக்க சென்னையில் ட்ரோன் சிறப்பு படை : சிறப்பு அம்சங்கள் என்னென்ன?சென்னை காவல் துறையில் புதிதாக ‘ட்ரோன் சிறப்பு படை’ உருவாக்கப்பட்டுள்ளது. அடையாறு, அருணாசலபுரம், முத்துலட்சுமி பார்க் அருகே இதற்காக தனிப்பிரிவு அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது....
சென்னையின் புதிய காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்பேற்புதமிழக காவல் துறையின் சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றிய சி.சைலேந்திரபாபு பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய...
“போதுமான காவலர்களை நியமிக்க நடவடிக்கை” – தமிழக டிஜிபியாக பொறுப்பேற்ற சங்கர் ஜிவால் உறுதிதமிழகத்தின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவியேற்றுக் கொண்டார் தமிழக காவல் துறையின் சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக கடந்த 2 ஆண்டுகளாக...
ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட பாதுகாவலர் அறைகள் : காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., திறந்து வைத்தார்.சென்னை பெருநகர காவல் ஆணையாளர் புனித தோமையர் மலை ஆயுதப்படை வளாகத்தில் காவலர் நலனுக்காக புதிதாக கட்டப்பட்ட நுழைவு, வாயில், புதிய சாலைகள்,...
“தமிழ்நாடு அரசு பெண்கள் பாதுகாப்புக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது” -திருச்சி மாநகர காவல் ஆணையர்தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பில், ‘சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிராக இணையத்தில் உலவும் குற்றங்கள்’ என்ற தலைப்பில் திருச்சி காவேரி மகளிர்...
முடிக்கப்படாத மழைநீர் வடிகால் பணிகள்… டெங்கு பயத்தில் மக்கள்…பெருங்குடி மண்டலம் மடிப்பாக்கத்தில், குடிநீர் வாரியம் சார்பில் பாதாள சாக்கடை, குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் நடந்து வருகின்றன....
சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மனு அளித்த 2 நாளிலேயே மாணவிக்கு சான்றிதழ்களை வழங்கிய தனியார் கல்லூரி நிர்வாகம்தஞ்சாவூர் வெங்கடேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் மகள் ஜெயஸ்ரீ (வயது 26). இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சைக்காலஜி...
அந்தி மாலை தேநீர்அசந்து போன உடம்புக்கு அசாத்திய தெம்புஅந்திமாலை நேரத்திலே உசுப்பிடும் கரும்பு அந்திவேளை தேநீரோ சுறுசுறுப்பை தூண்டிவிடும்ஐந்துமணி ஆகிவிட்டால் புத்துணர்ச்சி வந்துவிடும் மாலைநேரம் வந்துவிட்டால்...
போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு கூட்டம்திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.சாமிநாதன் இ,கா,ப., அவர்கள் உடுமலை கலை மற்றும் அறிவியல் அரசு கலை கல்லூரியில் போதைப்பொருள் பயன்படுத்துவதால்...
மக்களின் நன்மதிப்பை பெற்று நாயகனாக விளங்கும் போக்குவரத்து ஆய்வாளர் எம்ஜிஆர்தஞ்சை மாவட்டம் போக்குவரத்து ஆய்வாளராக பணிபுரிந்து வரும் எம்ஜி ரவிச்சந்திரன் அவர்கள் தான் மக்கள் பணியை மகேசன் பனி என்று மக்களுக்கு உதவி...
தமிழ்அண்ணா பேச்சின் இனிமையிலேஅருவி உறங்கிடும்அதைக்கேட்டு மக்கள் கூட்டம்அயர்ந்துறங்க மறந்திடும்வண்ணத் தமிழின் தூய்மை என்றும்குறைவ தில்லையேஅதைப் பார்க்க வந்த மொழிகளெல்லாம்வெட்கி நின்றதுதென்னவரின் நீதிகாக்க தமிழ்த்தாயிருக்குது...
வாழ்வின் உன்னத நொடிகள்அனல் வீசும் கனல் சொற்களுக்குமௌனமே பதிலென நகரும் அந்நொடிதனில்.. தவறு என்று தெரிந்தபின்தயங்காமல் மன்னிப்பு கோரும் அந்நொடிதனில்.. சிறு உதவி என்று ஆனாலும்மறவாமல்...
பந்தநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பேர் கைதுதஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே பந்தநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வீடுகளில் கடந்த மே மாதம் தொடர் திருட்டில் கொள்ளையர்கள் ஈடுபட்டு வந்தனர்....
மீட்கப்பட்ட 13 லட்சம் மதிப்பிலான 80 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்புதென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் E.T.சாம்சன், IPS ., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் செல்போன்கள் காணாமல் போனதாக தென்காசி மாவட்ட...
செலுத்திய டெபாசிட் தொகையை கரண்ட் பில்லில் கழித்து கொள்ள மின்வாரியம் திட்டம்நுகர்வோர்களிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட டெபாசிட் தொகை அடுத்த EB பில்லில் கழிக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கான தொகை...
சென்னையை குப்பை இல்லா நகரமாக மாற்ற வேண்டும் : கமிஷனர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்சென்னையை அடுத்த பெருங்குடி குப்பைக்கொட்டும் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் உயிரி அகழ்ந்தெடுத்தல் (பயோ மைனிங்) பணி மற்றும் சேத்துப்பட்டு உயிரி எரிவாயு மையத்தின்...
எஸ்.சி.,- எஸ்.டி., தொழில் முனைவோர் தொழில் துவங்க 35 சதவீதம் மானியம்…எஸ்.சி., – எஸ்.டி., தொழில் முனைவோர் தொழில் துவங்க, சிறப்பு திட்டமான அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ், 35 சதவீதம் மானியம்...
தாராபுரம் போலீஸ் நிலையத்தில் எஸ்.பி., ஆய்வுதிருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சஷாங் சாய் பணியாற்றி வந்தார். அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக திருப்பூர் மாவட்ட...
தரமற்ற உணவு புகார்களுக்கு செயலி அறிமுகம் – : காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்தரமற்ற உணவு புகார்களுக்கு செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...
Mr.துப்பறிவாளன் : தொடர் 16 : குணா சுரேன்ஜானை போலவே முத்துவிற்கும் “யுவர் ஃபர்ஸ்ட் டாஸ்க்” என்ற தலைப்பில் செய்தி வந்து சேர்ந்தது. சற்று பதற்றம் கலந்த உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் செய்தியை...
மாவட்ட ஆட்சியர் பெயரை பயன்படுத்தி தன் கடமையை உதாசீனப்படுத்தும் தனி துணை வட்டாட்சியர்‘அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்’ என்பது பழமொழி. ஆனால் இன்றைய நிலையில் தெய்வமாவது நின்று கொல்லும் ஆனால் அரசு கொல்லுமா...
நாகையில் 24 மணி நேரமும் நேரடியாக புகார் அளிக்க “உங்கள் எஸ்பி-யிடம் பேசுங்கள்” திட்டம் : அதிரடி காட்டும் எஸ்.பி., ஹர்ஷ் சிங்நாகையில் சாலை விபத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணை மீட்டு உரிய நேரத்தில் காவல் துறை வாகனத்தின்‌ மூலம் மருத்துவமனைக்கு காவல்துறை கண்காணிப்பாளர் திரு...
வேறு படிப்புகளில் மாணவர்கள் சேர்ந்தால், அவர்கள் செலுத்திய கட்டணத்தை கல்லூரிகள் திருப்பித் தர வேண்டும் : அமைச்சர் பொன்முடிவேறு படிப்புகளில் மாணவர்கள் சேர்ந்தால் அவர்கள் செலுத்திய கட்டணத்தை கல்லூரிகள் திருப்பித் தர வேண்டும். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆலோசனை நடத்திய பின்...
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பிள்ளையார் சிலை உடைப்பு? -: விளக்கமளித்த கலெக்டர் மெர்சி ரம்யா..!புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த கவிதா ராமு பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக மெர்சி ரம்யா கடந்த...
கட்டட விதிமீறல்களை தடுக்க டி.டி.சி.பி.,யில் அமலாக்க பிரிவுவிதிமீறல் கட்டடங்கள் மற்றும் அங்கீகாரமில்லாத மனைப் பிரிவுகளை கட்டுப்படுத்தவும், அவை தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், நகர், ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி.,யில்,...