மயிலாடுதுறை , சீர்காழி அருகே நகைக்கடை அதிபர்கள் இருவரை கொலை செய்து தங்க நகைகள் கொள்ளை.மயிலாடுதுறை , சீர்காழி அருகே நகைக்கடை அதிபர்கள் இருவரை கொலை செய்து தங்க நகைகள் கொள்ளை எருக்கூர் அருகே வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள்...
Blog
திருச்சி மாநகர காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு Master Health Checkup செய்ய திருச்சி மாநகர காவல் ஆணையர்.திருச்சி மாநகர காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு Master Health Checkup செய்ய திருச்சி மாநகர காவல் ஆணையர்...
பிள்ளையார்பட்டி அருகே தச்சு வேலையில் அசத்தும் பார்வையற்ற முதியவர்சாதனைக்கு வயதோ, ஊனமோ தடையில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி அருகே பார்வை யில்லாத முதியவர் (73) தச்சு வேலையில்...
தமிழக அரசுக்கு ரூ. 1500 கோடி இழப்பு : தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்புதிய ஓய்வூதிய நிதியை தவறாகக் கையாள்வதால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1500 கோடி இழப்பு ஏற்படுவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரியவந்துள்ளது....
தஞ்சை – புதுக்கோட்டை வருவாய் துறையால் பாதிக்கப்பட்ட சாமானியர்களின் குரல்வருவாய்த்துறையால் பாதிக்கப்பட்ட சாமானிய மக்களின் குற்றச்சாட்டு பொதுவாக சொத்து ஆவணங்கள் பத்திரப்பதிவு துறையால் பதிவு செய்யப்பட்டாலும் அதன் உண்மைத் தன்மை மற்றும் உரிமை...
சிறப்பு மனு முகாம் மூலம் தொடர்ந்து பொதுமக்களின் புகார் மனு மீது துரித நடவடிக்கை : புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக.பாலாஜி சரவணன் அவர்களின் உத்தரவின் பேரில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்கள் மற்றும் காவல் நிலைய...
இணையதளம் மூலம் குற்றங்களை சீரிய முறையில் கண்டுபிடித்தமைக்காக தேசிய அளவில் விருதுதமிழகத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் CCTNS என்ற இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்ற வழக்குகளில்...
ஒட்டங்காடு ஊராட்சி மன்ற தலைவரால் புறக்கணிக்கப்பட்ட கிராமம்தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் ஒட்டங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட நடுமனைகாட்டில் இருந்து பெரியகுளம் ஏரியின் வழியாக மதன்பட்டவூர் செல்லும் இணைப்பு சாலை உள்ளது....