செய்திகள்

பட்டா தொடர்பான அரிய தகவல்கள்பட்டா வேண்டி பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய...
உறவைத்தேடிதாயின் கருவிலிருந்து கழன்றவுடன் பிரியும் உறவுதந்தையின் வழிகாட்டி பள்ளிவரை செல்லும் பாசஉறவு திருமணம் வரை இழுத்து செல்லும் தொப்புள்கொடி உறவுதிசைமாறி அழைத்து செல்லும்...
தூண்டிலில் சிக்காதீர்கள்..உங்களது தனிப்பட்ட/வங்கி தொடர்பான தகவல்களை யாருக்கும் பகிர வேண்டாம். சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு பதிலளிக்க வேண்டாம். மின்னஞ்சல் வழியாக வரும் கோப்புக்களை...
தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்கத்தின் மாநில பொதுகுழு கூட்டம்தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்கத்தின் மாநில பொதுகுழு கூட்டம் 29/5/2022 அன்று காலை ஆதி பார்டி ஹால் (அம்பத்தூர்) இல்...
கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடலுக்கான பணத்தில் நீர்நிலைகளை தூர்வாரலாமே? : ஐகோர்ட் கிளை நீதிபதி யோசனைகோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு செலவிடும் பணத்தில் நீர்நிலைகளை தூர்வாரலாமே என ஐகோர்ட் கிளை நீதிபதி யோசனை கூறியுள்ளார்....
மனுக்களாக தேங்கி நிற்கும் மக்களின் குறைகள்… : கண்டுகொள்வாரா முதல்வர்..?மனு நாள் என்பது தொன்றுதொட்டு அரசர் காலத்தில் இருந்தே இருந்து வரும் வழக்கமான ஒரு நடைமுறை. நல்ல ஒரு ஆட்சியும், ஆட்சியாளரும் மக்களின்...
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் பத்திரிகை ஆசிரியர்கள் மாநாடு.. : 200-க்கு மேற்பட்ட பத்திரிகை ஆசிரியர்கள் பங்கேற்புதமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு மே-12 ந்தேதி சென்னை, திருவல்லிக்கேணி மகாகவி பாரதியார் இல்லத்தில் பத்திரிகை...
பட்டுக்கோட்டை மக்களின் எதிர்பார்ப்புபட்டுக்கோட்டை வட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு செங்கமல கண்ணன் அவர்கள் தனது பணியை இதுவரை செவ்வனே செய்து பணி ஓய்வு பெறுகிறார்....
போக்சோ சட்டத்தை திறம்பட அமல்படுத்தியதற்காக டிஜஜி எம்.எஸ்.முத்துசாமி ஐ.பி.எஸ்., அவர்களுக்கு விருது!குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பிற்காக POCSO சட்டத்தை திறம்பட அமல்படுத்தியதற்காக 5.6.2022 அன்று கோயம்புத்தூர் டிஐஜி எம்.எஸ்.முத்துசாமி ஐ.பி.எஸ்., அவர்களுக்கு கோயம்புத்தூரில் உள்ள...
தமிழகம் முழுவதும் 44 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவுதமிழக அரசு உத்தரவின்படி, தாம்பரம் போலீஸ் கமிஷனராக அமல்ராஜ், வடக்கு மண்டல ஐ.ஜி.,யாக தேன்மொழி, கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பாலகிருஷ்ணன், திருநெல்வேலி...
ஓட்டங்காடு ஊராட்சியின் செயல்படாத தலைவர் : ஆக்கிரமிக்கப்படும் அரசு நிலம்!தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் ஒட்டங்காடு ஊராட்சி ஒட்டங்காடு கடைவீதியில் சத்திரகுளம் கிழக்கு பகுதி கரையில் பேராவூரணி செல்லும் பிரதான சாலையோரம்...
50 நாட்களில் ரூ.6.50 கோடி அபராதம்..! : சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு50 நாட்களில் ரூ.6.50 கோடி அபராதம் வசூல் ஆகியுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை...
சென்னை மாவட்ட ஆட்சியர் மாற்றம்… : புதிய ஆட்சியராக அமிர்த ஜோதி நியமனம்சென்னையின் புதிய மாவட்ட ஆட்சியராக அமிர்த ஜோதியை நியமனம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்து உள்ளார். கடந்த 2021 ஆம்...
கள்ளச்சந்தையில் மதுபானம், கஞ்சா விற்பனை..! : நடவடிக்கை எடுக்கப்படுமா..?தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காட்டில் பேராவூரணி- பட்டுக்கோட்டை பிரதான சாலையில் அமைந்திருக்கும் டாஸ்மாக்கில் விடியற்காலை முதல் நள்ளிரவு வரை அரசு அனுமதித்த...
சட்டம், ஒழுங்கு இவையெல்லாம் பொதுமக்களுக்கு மட்டும் தான் பொருந்துமா..? : அரசு அதிகாரிகளுக்கு இல்லையா?தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மனு கொண்டு வந்தவர்களுள் பெரும்பாலோர் வீட்டில் நிம்மதிபெருமூச்சு விடமுடிவதில்லை. அப்படி மனுகொடுத்துவிட்டோம், எல்லம் சரியாகிவிடும் என்று...
புவனகிரி இரட்டை கொலை வழக்கு : தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனைபுவனகிரி கோட்டைமேட்டு தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 62). புவனகிரி சாத்தப்பாடி அக்ரகாரதெருவை சேர்ந்தவர் ராஜா என்கிற விஜயன் (58). அண்ணன், தம்பிகளான...
Mr.துப்பறிவாளன் : தொடர் -2பொறுப்பு துறப்புஇக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் கற்பனையே இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிடவோ அல்லது புண்படுத்தும் நோக்கிலோ...
சிலம்பப் போட்டிதமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் விளையாட்டினை குழந்தைகளுக்கு மிகச் சிறப்பாக பயிற்சி தரும் லீ காலேஜ் ஆப் மார்டியல் ஆர்ட்ஸ் மற்றும் சிலம்பம்...
பேராவூரணி எம்எல்ஏ.அசோக்குமாரிடம், விவசாயிகள் கஷ்டம்போக்க பாலம் அமைத்து தர வேண்டும் : பாசன கமிட்டி தலைவர் கோரிக்கை மனுதஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள ஆதனூர் பெரியஏரி, வேம்பன்குளம் பாசன கமிட்டி தலைவர், பாரதகலாரத்னா, வேத.குஞ்சருளன் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் அவர்களிடம்...
கழுகு புலிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழாகழுகு புலிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 22-.04.-2022 அன்று பள்ளி விளையாட்டு விழா இலக்கிய மன்ற நிறைவு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா...
நில அளவை பணிகளை விஏஓ மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கு.. தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!பணி தொடர்பான விவகாரங்களில் ஊழியர்கள் சார்பில் சங்கங்கள் வழக்கு தொடர முடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், நில அளவை பணிகளை...
மூத்த குடிமக்கள்வயதானாலும் வாழ்க்கையை வாழவைத்து வாழ்பவர்கள்வருந்தாமல் பாதுகாக்கனும் தொப்புள்கொடி உறவுகள்வயிற்றில் விதைத்ததைவாழவைக்க பாடுபட்டுவணங்காத தெய்வமில்லை ஆளாக்க வேண்டிகிட்டுகுடும்பத்தின் சுமைகளை முழுவதும் தத்தெடுத்துகொண்டவனின் கேள்விகளுக்கு நாளெல்லாம்...
கிரிப்டோகரன்சியில் பணமுதலீடு செய்து காவலர்கள் ஏமாற வேண்டாம் : காவல் ஆணையர் சங்கர் ஜிவால்சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். கொரோனா காலத்தின் போது காவலர்கள் அறிவுரைகளை...
புதுக்கோட்டையில் சத்துணவு ஊழியர்களுக்கு சமையல் போட்டி : மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு துவக்கி வைத்தார்புதுக்கோட்டை காவலர் சமுதாயக் கூடத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சத்துணவு திட்டத்தின் சார்பில் சத்துணவு பணியாளர்களுக்கான சமையல் போட்டியினை மாவட்ட...
5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்கலாம்.. : அரசு அதிரடி அறிவிப்புதமிழ்நாடு அரசுப் போக்குரத்துக் கழகங்களால் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது....