செய்திகள்

வயதானாலும் வாழ்க்கையை வாழவைத்து வாழ்பவர்கள்வருந்தாமல் பாதுகாக்கனும் தொப்புள்கொடி உறவுகள்வயிற்றில் விதைத்ததைவாழவைக்க பாடுபட்டுவணங்காத தெய்வமில்லை ஆளாக்க வேண்டிகிட்டுகுடும்பத்தின் சுமைகளை முழுவதும் தத்தெடுத்துகொண்டவனின் கேள்விகளுக்கு நாளெல்லாம்...
தமிழ்நாடு அரசுப் போக்குரத்துக் கழகங்களால் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது....
ஜெய்பீம் என்பது இதுவரைஊமைக் குரலாக இருந்து உரிமைக் குரலாக மாறிய வீர முழக்கம்!நீ எழுதினாய் இந்திய அரசியல் சாசனம் உன்னால்தானே உண்டானது உழைக்கும்...
அம்மா உணவகங்கள் பலவும் செயல்படாமல் பூட்டிதான் உள்ளதாகவும், இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று, அவரின் ஆலோசனைப்படி செயல்பட உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி...
சென்னை விமான நிலையத்தில் நவீன வசதிகளுடன் ஒருங்கிணைந்த முனையம், திரையரங்குகளுடன் கூடிய வணிக வளாகம் விரைவில் திறக்கப்பட உள்ளது. மேலும் பயணிகள் வசதிக்காக...
மயிலாடுதுறை தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோயிலில் (மே தினம்) தொழிலாளர் தினத்தையொட்டி கிராமசபா கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் க.தி. விஸ்வநாதன்...
பட்டா வேண்டி பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய...
புதிய தொடர் -1 காலை 10 மணி 20 நிமிடம். கமிஷனர் அலுவலகத்திற்குள் போலீஸ் ஜீப் ஒன்று வந்து நின்றது. அதில் இருந்து...
மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்குதமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் கோரிக்கை தங்கம், பெட்ரோல் விலைக்கு நிகராக காகித விலை தினமும் உயர்ந்து வருகிறது. இரட்டிப்பாகிவிட்ட அச்சு...
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டங்காடு, கட்டயங்காடு நவக்கொல்லைக்காடு மற்றும் சுற்றுவட்டார குக்கிராமங்களில் உள்ள நூற்றுக்கணக்கான மாணவர்கள் பள்ளிக்கு...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த பாங்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவதாஸ் மகன் பிரகாஷ்(வயது 43). இவர், தனது தந்தை பெயரில் உள்ள நிலத்தை...
Share