போலீஸ் செய்திகள்

லோன் வாங்கி தருவதாக கூறி பணத்தை பெற்று ஏமாற்றிய டெல்லியைச் சேர்ந்த 4 நபர்கள் கைதுபள்ளிக்கரணையைச் சேர்ந்த கனகலட்சுமி என்பவரிடம் லோன் வாங்கி தருவதாக கூறி பணத்தை பெற்று ஏமாற்றிய டெல்லியைச் சேர்ந்த 4 நபர்களை கைது செய்த,...
கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவிய காவல் ஆய்வாளர்!தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சாரங்கபாணி கோயில் பின்புறம் பொற்றாமறை குளத்திற்கு அருகில் மனநலம் பாதிக்கப்பட்ட நிறைமாத கர்பிணியை பிரசவிக்கும் நேரத்தில் மீட்டு கும்பகோணம்...
‘காக்கிக் கவசங்கள்’ ஒரு புதிய செயல் திட்டம்மத்திய மண்டலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதற்கு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு புதிய முயற்சியாக காவல்துறை...
தலைக்கவசம் மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வுதிருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு கோ.சசாங் சாய் இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி விபத்துக்களை தடுக்கும் விதமாக மாவட்டம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள்...
பள்ளிக்கரணை, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் பெண்களிடம் 20 பவுன் நகைகள் பறித்த 2 பேர் கைதுசென்னையை அடுத்த புறநகர் பகுதிகளான மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பல்லாவரம், சேலையூர், சிட்லபாக்கம், சங்கர் நகர் போன்ற பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெண்களிடம்...
கொலையாளிகள் 24 மணி நேரத்தில் கைது! : கொலை, கொள்ளை வழக்குகளில் அதிரடி காட்டும் உதவி ஆணையர் பிராங் டி ரூபன்..!சென்னை, மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இராமச்சந்திரன், என்பவர் 31.08.2021 அன்று மதியம் வீட்டிலிருந்த போது, அங்கு வந்த கும்பல் முன்விரோதம் காரணமாக, இராமச்சந்திரனை...
வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தியவர்கள் கைது ! : கிண்டி உதவி ஆணையாளர் புகழ்வேந்தன் அதிரடி…சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் வேலை வாங்கித் தருவதாக,...
துப்பாக்கி (PISTOL SECTION) சுடும் போட்டியில் முதலிடம் பிடித்த தென் மண்டல காவல்துறை தலைவர்2021ம் ஆண்டிற்கான காவல்துறை உயரதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி 29.08.2021ம் தேதி அன்று மதுரை மாவட்டம் கடவூர் துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது....
குழந்தைத் திருமணத்தை தடுப்பதற்கு விழிப்புணர்வுபுதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை டவுன் சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் மற்றும் புதுக்கோட்டை டவுன் காவல்துறை துணை...
காணாமல் போன சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த காவலர்கள்.. : மத்திய மண்டல காவல்துறை தலைவர் வே.பாலகிருஷ்ணன் பாராட்டுதிருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் காவல் நிலையத்தில் பணியாற்றக் கூடிய பெண் காவலர்கள் மகாலட்சுமி, நீலாவதி மற்றும் போக்குவரத்து காவல் நிலைய காவலர் கார்த்திக்...
முதல்வருக்கு ஊர் காவல் படை காவலர்களின் கோரிக்கைஅனைத்து மாவட்ட ஊர்காவல் படை காவலர்கள் முதல்வரிடம் வைத்துள்ள கோரிக்கை விவரம் பின்வருமாறு: தமிழ்நாடு ஊர்காவல் படையில் 16,000ம் காவலர்களை முன்களப் பணியாளர்களாக...
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., 19 காவல் ஆளிநர்களின் திருவுருவ படங்களுக்கு, மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினார்…சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னை பெருநகர காவல் பணியின்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒரு காவல் உதவி ஆணையாளர், ஒரு...
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கிராம விழிப்புணர்வு கூட்டம்பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களிலிருந்து பாதுகாப்பு பற்றிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் புதுக்கோட்டை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.....
நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கைதிருச்சி மாநகரில் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளை விரைவாக விசாரணை செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி பெற்றுத்தர திருச்சி மாநகர காவல் ஆணையர்...
பெற்றோர்களுக்கு சூப்பர் அட்வைஸ் : சென்னை அடையாறு காவல் துணை ஆணையர் விக்ரமன்கம்ப்யூட்டர், மொபைல் போன்கள் அனைவரிடமும் இருப்பதாலும், பள்ளி, கல்லூரிகள் நீண்ட கால மூடப்பட்டிருப்ப தாலும், ஆன்லைன் விளையாட்டுகளும் அதிகரித்து விட்டன. அவற்றை பயன்...
தஞ்சை மாவட்டத்தின் புதிய காவல்கண்காணிப்பாளராக ரவளி பிரியா ஐ.பி.எஸ்23 வயதிலேயே ஐபிஎஸ் ஆனவர் ரவளிபிரியா. சொந்த ஊர் விஜயவாடா. அப்பா, அம்மா, ஒரு தம்பி. படிப்பில் மிகவும் ஆர்வமாக உள்ளவர். 10,...
“தமிழ்நாடு காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும்” : டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவுகாவலர்கள்‌ தங்கள்‌ உடல்‌ நலனைப் பேணிக் கொள்ள ஏதுவாகவும்‌, காவலர்கள்‌ தங்களது குடும்பத்தாருடன்‌ போதிய நேரம் ‌செலவிடுவதற்கும்‌, வாரத்தில்‌ ஒரு நாள்‌ வாராந்திர...
குன்னத்தூர் காவல் ஆய்வாளர் 150 மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி வழங்கினார்திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.சசாங் சாய் இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி குன்னத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் குன்னத்தூர் மற்றும் பெருமாநல்லூர்...
அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து மணல் எடுத்தவர்கள் கைது… : டிஎஸ்பி அதிரடிஒரத்தநாடு அருகே அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து மணல் எடுத்த அரசியல்கட்சி பிரமுகர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்....
புகையிலை பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்றும் திட்டம் :சென்னை மாநகர காவல் துறை, மாநகராட்சி மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இணைந்து, வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் கலந்தாய்வு குட்கா, மாவா,...
இரவு ரோந்து பணியில் கடையின் பூட்டை உடைத்து திருடியவரை கைது செய்த S13 குரோம்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலர்…சென்னை காவல்ஆணையர் நேரில் பாராட்டு குரோம்பேட்டை பகுதியில் இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு கடையின் பூட்டை உடைத்து திருடிய பொய்யாமொழி என்பவரை...
சமூகப்பற்றாளன் ஞானசித்தன்எனது பெயர் பெ.மணிமாறன், நான் தற்போது உதவி ஆய்வாளராக செயிண்ட் தாமஸ் மவுண்ட் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றேன்.பெற்றோர் : தந்தை...
கமிஷனர் அலுவலக மக்கள் தொடர்பு புதிய உதவி கமிஷனர் பதவி ஏற்புசென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக மக்கள் தொடர்பு உதவி கமிஷனர் பாஸ்கர் திருவல்லிக்கேணி உதவி கமிஷனராக மாற்றப்பட்டார். கமிஷனர் அலுவலக மக்கள் தொடர்பு...
காவல்துறை தலைமை இயக்குநர் I.K.திரிபாதி, இ.கா.ப அவர்கள் பணி ஓய்வு பெறுவதையொட்டி பிரிவு உபச்சார விழாதமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் திரு.யி.ரி.திரிபாதி, இ.கா.ப அவர்கள் 30.6.2021 அன்று பணி ஓய்வு பெறுவதையொட்டி, எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில்...
கொரோனா – உதவி-காவல்துறை கண்காணிப்பாளர்கொரோனா பெருந்தொற்றால் தாய் தந்தை இருவரையும் இழந்த சீர்காழி காவல் சரகம் தென்னலக்குடியை சேர்ந்த ஆதரவற்ற குழந்தைகளை மத்திய மண்டல காவல்துறை தலைவர்...